அட்லி இயக்கத்தில் விஜய்நடித்துள்ள பிகில் படம் டிரைலர் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரில்லீஸ் ஆனது. இது அட்லி விஜய் இணையும் மூன்றாவது படம் ஆகும்.விஜயவுடன் நயன்தார ஜோடி யாக நடித்து ள்ள இந்த படம் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள
நிலையில் டிரைலர் ரீலீஸ் ஆனவுடன் 23 மில்லியன் பேர் பார்த்து சாதனை
படைத்துள்ளது .
இது அஜித் படம் விஸ்வாசம் படத்தின் லைக்கவிட ,வெளிவந்த 15 மணி நேரத்தில் அதிக லைக்க பெற்று சாதனை படைத்துள்ளது.
No comments:
Post a Comment