அசுரன் படம் - திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, October 16, 2019

அசுரன் படம் - திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து

       திமுக தலைவர் எம் கே ஸ்டாலின் அவர்கள் அசுரன் படத்தை பார்த்துவிட்டு
அசுரன் படம் மட்டுமல்ல - ஒரு பாடம்
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தை சாடும் சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
 



    கதை -களம்- வசனம் என வென்று காட்டி இருக்கும் திரு வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டி இருக்கும் தனுஷ் Kராஜாவுக்கும் பாராட்டுக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எம் கே ஸ்டாலின் அவர்கள் ட்விட்டர் செய்துள்ளார்..

    படம் பார்த்து விட்டு வெளியில் வந்து வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார்.

    இதற்கு திமுக தொண்டர்கள் மத்தியில் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள் நிறைய குவிந்து வருகின்றன. தலைவரின் நடு விமர்சனம் சிறப்பு  வடநாட்டவரிடமிருந்து தமிழ் நிலம் காக்கும் அசுரண்னாய் வாழ்க பல்லாண்டு ! என்றெல்லாம் தொண்டர்கள் பாராட்டுகின்றனர்..

    அசுரன் படத்தை பார்த்துவிட்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது  பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment