விரைவில் கடையை மூடபோகுத்தா வோடபோன் நிறுவனம்? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, November 1, 2019

விரைவில் கடையை மூடபோகுத்தா வோடபோன் நிறுவனம்? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இங்கிலாந்து நாட்டை தலைமை இடமாக கொண்ட வோடபோன் நிறுவனம் இந்தியாவில் சுமார் பத்து ஆண்டுக்கு மேல் வெற்றிகரமாக செயல் பட்டு வந்தது. மேலும் அது பல நாடுகளில் ஒரு முன்னிலை தொலைதொடர்பு நிறுவனமாக செயல் பட்டு வருவதை நாம் அனைவரும் அறிந்த உண்மை.



அனால் தற்போது இந்தியாவில் ஏற்பட்ட பின்னிடைவு வோடபோன் வடிகையலர்களை பெரும் அதிர்சயை ஏற்படுத்தி உள்ளது. அது எப்படி வோடபோன் நிறுவனம் எப்படி சரிவை ஏற்படுத்தியது? இந்தியாவில் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த பல ஆப்பர்களை வழங்கி வாடிக்கையாளர்களை குசி படுத்தி மேலும் பல வேற நெட்வொர்க்கில் இறந்த வாடிக்கையாளர்கள் ஜியோவில் இனனைதர்கள்.

இது வோடபோன் நிறுவனத்திற்கு பெரிய அடி ஏற்பட்டது. வோடபோன் நிறுவனம் சமீப காலமாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. பின் அந்த நிறுவனத்தின் பங்கு நிலை சரிந்தது. 

தற்போது இந்த நிறுவனம்  பிர்ல நெருவத்தின் கூட்டாக ஐடியா நெருவந்தில் பார்ட்னர் ஆகா சேர்த்து இருதது .  அத்துடன் அந்த நேரிவனதின் பெரிய பங்கு நிலை சரிய தொடங்கினா. இதனால் வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை இருத்துவத வந்த செய்தியாய் அது உண்மை இல்லை என்று அந்த நிறுவனத்தின் தலைவர் கூறினார்.. 

ஆனால் இந்த தகவல்கள் உண்மையில்லை என வோடபோன் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது... 

No comments:

Post a Comment