பொதுவாக நம் நாட்டில் பெண்கள் மிகவும் பயத்த சுபாவம் உள்ளவர்கள் .அப்படி பட்ட பெண்கள் இரவு நேரத்தில் தனியாக வெளியே செல்ல யோசிப்பார்கள் .அவர்கள் இனி பயப்பட தேவையில்லை .
- பெரும்பாலும் பெண்கள் இரவு நேரத்தில் வெளிய செல்வதற்கு மிகவும் பயப்படுவார்கள்.
- ஆபிசில் வேலை பார்க்கும் பெண்களுக்கு ஒரு சிலநேரங்களில் ஆபிஸ் டைம் முடிந்ததும் லேட் ஆகலாம்
- மீட்டிங் வைத்துக்கு கூட லேட் ஆகலாம் . மீட்டிங் முடிந்ததும் மணிய பார்த்தால் 1 1 மணி ஆயிருச்சு எப்படி தனியா வீடுக்கு போக பயமா இருக்கு என நினைக்கும் பெண்கள் அதிகம் .
- அப்படி பட்ட பெண்களுக்கு தமிழ் நாடு அரசு ஒரு புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது
- பெண்கள் பாதுகாப்புக்காகவே காவல் துறை இத்திட்டத்தின் மூலம்பெண்கள் அனனவரும் இரவு நேரங்களில் தனியாக பயணிக்கலாம்
- இரவு 10-மணி முதல் காலை -6 மணி வரை பெண்கள் தனியாக பயணம் செய்யலாம் .
- பாதுகாப்பு இல்லை என நினைக்கும் பெண்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவி பெறலாம் .
- பெண்கள் பாதுகாப்புக்காக காவல் துறையின் எண்கள் 1091,112,044-23452365& 044-28447701 இந்த எண்ணில் எதாவது ஒரு நம்பரை அழைத்தால் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறங்கலோ அந்த இடத்திருக்கே காவல் துறை வந்து காவல் வாகனத்தில் உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.
- எல்லா நாட்களிலும் பாதுகாப்புக்காக இந்த உதவி எண்ணை அழைக்கலாம். எல்லா நாட்களிலும் இந்த சேவை செயல்படும் .முற்றிலும் இந்த சேவை இலவசம் .வேற என்ன வேண்டும் இனிமேல் தாரளமாக பெண்கள் வெளிய நடமாடலாம் .
தமிழக அரசில் இதுபோன்ற நல்ல நல்ல சேவைகளை தெரிந்து கொள்ள கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இனிந்திடுங்கள்..
No comments:
Post a Comment