- முதலில் nest genm என்ற ஆப்பை open செய்ய வேண்டும்
- இதில் ஒரு account-டை create பண்ணிட்டு லாகின் செய்ய வேண்டும்
- அதை லாகின் பண்ணதும் issue of duplicate RC என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் chassis no கடைசி 5 நம்பரை டைப்பண்ண வேண்டும் .டைப் பண்ணதும் submit என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
- இப்பொழுது உடனே உங்கள் மொபைல் நம்பர் ,vehicle no வந்திருக்கும்
- அப்படி மொபைல் நம்பர் வரவில்லையென்றால் நீங்கள் மொபைல் நம்பர் update பண்ணாம இருப்பிங்க , நீங்க அப்டேட் பண்ணிட்டு முயற்சி செய்யுங்கள்..
- உடனே மொபைல் நம்பர் வந்துருச்சுனா அதில் ஒரு சின்ன பாக்ஸை கிளிக் செய்து OTP பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
- OTP வந்ததும் OTP போட்டு submit என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இதில் ஏதாவுது ஒரு காரணத்தை select பண்ணவேண்டும் .remark-இல் duplicate RC -யை select பண்ணிட்டு submit கொடுங்க .
- அதுக்கு அப்புறம் ஆன்லைனில் ரூ -375 pay பண்ணனும் . நீங்க G-pay அல்லது UBI மூலம் pay பண்ணலாம் .online pay பண்ணதும் ஒரு Acknowledgement சிலிப் வரும்.
- இதை வைத்து நாம் STATUS செக் பண்ணிக்கலாம்.ஒரு வாரம் கழித்து RC book வந்துரும்
இதை வீடியோ மூலம் பார்க்க :
No comments:
Post a Comment