ரேசன் கார்டு வைத்து இருக்கும் குடும்ப தலைவிக்கு மாதம் மாதம் ரூ.1000 வாங்க எப்படி விண்ணப்பிப்பது? யாரு யாரு விண்ணப்பிக்கலாம்? ரேசன் கார்டில் குடும்ப தலைவி கட்டாயம் இருக்க வேண்டுமா? வேற என்னென்ன தகுதி வேணும்னு பார்ப்போம்!
தகுதி :
- விண்ணப்பம் செய்பவர் கண்டிப்பா இங்க குறிபிட்டுள்ள (Sep 15, 2002 ) தேதி கணக்கின் படி அவர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் கணவர் இருந்தால் கூட குடும்ப தலைவியாக மனைவி கருதபடுவர். ஆகையால விண்ணபிக்கலாம்
- சொந்தமாக நிலம் வைத்து இருப்பவர் குறிப்பாக 5 ஏக்கர் க்கு மேல் நிலம் வைத்து இருக்க கூடாது
- சொந்தாமாக நான்கு சக்கர வாகனங்கள் (கார், ஜீப் , டிராக்டர் , கனரக வாகனம்) வைத்து இருக்க கூடாது..
- வேறொரு அரசு சார்ந்த நலத்திட்டத்தில் பயன் பெறுதல் கூடாது ( உதாரானாமாக விதவை, முதியோர்,நலவாரியம் இப்படி ஏதாவது ஒரு மாத ஊயூதியம், மத்திய மாநில அரசு ஊழியர், எம்.பி, எம்.எல்.ஏ வாக இருத்தல் கூடாது
- ஆனால் கடும் குறைபாடு உள்ள மாற்று திறனாளிகள் ஏற்கனவே உதவித்தொகை பெற்றாலும் இதில் விண்ணபிக்கலாம்
- மாத வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. இதற்காக நீங்க வருமான சான்றிதழ் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை
- வருமான வரி செலுத்தவராக இருக்க கூடாது.
- ஆண்டிற்கு 3800 யூனிட்ட்ற்கு அதிகமாக பயன்படுத்தியவராக இருக்க கூடாது.
மேலே குறிப்பட்ட படி நீங்கள் தகுதியானவராக இருந்தால் நீங்கள் கீழே இருக்கும் link ல் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்திவிட்டு கீழே இருக்கும் படி நிரப்ப வேண்டும்.
முதல் பக்கம்:
நிரப்பிய படிவத்தை நேரில் சென்று , இந்த படிவதோடு, ஆதார், குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி புத்தகம் இவற்றையும் சேர்த்து சமர்பிக்க பட வேண்டும்.
முக்கியாமாக, உங்களது குடும்ப அட்டை எந்த ரேசன் கடையில் பதிய பட்டதோ அந்த கடையில் தான் நீங்கள் இதை சம்பர்பிக்க வின்னப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment