Voter ID Card-ஐ திருத்த வேண்டுமா? அப்போ! இதை முழுசா படிங்க.. | Voter ID Card Correction in Tamil | NVSP CARD CORRECTION | HOW To APPLY? | Tech Info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, July 5, 2023

Voter ID Card-ஐ திருத்த வேண்டுமா? அப்போ! இதை முழுசா படிங்க.. | Voter ID Card Correction in Tamil | NVSP CARD CORRECTION | HOW To APPLY? | Tech Info

உங்கள் ஒட்டு ID  block and white -ஆக இருக்கா .அதை PVS ஓட்டு ID - யாக மாற்ற வேண்டுமா ? இனி கவலை வேண்டாம் .ஈஸ்சியாக மாற்றலாம் .உங்கள் ஒட்டு ID-யில் உங்க பெயர் ,இல்லைனா போட்டோ , அப்பா பெயர்,பிறந்த தேதி,முகவரி,பாலினம் ,இதில் ஏதேனும்  தப்பாக இருந்தால்  உங்கள் மொபைலில் மாற்றிக்கலாம்.

  • முதலில் https://voters.eci.gov.in/ இந்த லிங்கில் போய் உங்களுக்கான ஒரு account-யை create பண்ணிக்கோங்க .பின்பு லாகின் பண்ணிக்கோங்க 
  • லாகின் பண்ணதும் கீழே Fill form 8 -யை கிளிக் பண்ணனும் .
  • கிளிக் பண்ணதும் உங்களுக்கு ஏதேனும் மாற்றனும் என நினைத்தால் self -என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .வேற யாருக்காவது  மாற்றனும் என நினைத்தால் otheres என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • கிளிக் பண்ணதும்  அவங்களுடைய ஓட்டு ID-நம்பரை கொடுத்து sumit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • பின்பு கீழே Application for -இதில் இரண்டாவது பட்டனை கிளிக் செய்து ok என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் . 
  • பிறகு நெஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • பிறகு உங்கள் ஆதார் நம்பர் ,details எல்லாம் கேட்கும் .அதை எல்லாம் fill-பண்ணுங்க .பிறகு நெஸ்ட் என்ற பட்டனை கிளிக் செயுங்க .
  •  நீங்க என்ன மாத்தணும்னு நினைக்கிறேங்கலோ அதை எல்லாம் select பண்ணிட்டு ,உங்களுடைய சரியான details-யை  டைப் செய்து  உங்களுடைய document-யை பதிவேற்ற வேண்டும்.
  • அடுத்து nestஎன்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் . 

  •  பிறகு ஊரை டைப் பண்ணவேண்டும் .பிறகு நெஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .பிறகு கேப்சா கொடுத்து save பண்ணிக்கோங்க .
  •  save பண்ணதும் உங்களுடைய details வரும் .அதை எல்லாம் ஒரு தடவ செக் பண்ணிட்டு sumbit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .பிறகு ஒரு acknowledgment  slife  வரும் .இதை வைத்து  states செக் பண்ணிக்கலாம் .

  

 

  

No comments:

Post a Comment