உங்கள் செல்போன் தொலைந்துவிட்டதா ,இல்ல யாராவது செல்போனை எடுத்துடாணங்களா ,எப்படி தொலைந்து விட்டது என்று தெரியவில்லை என்று கவலை படுறீங்களா ?இனி கவலை இல்லை .உங்களுடைய தொலைந்துபோன செல்போன் எங்கு இருக்கிறது என்று ஈஸ்சியாக கண்டுபிடிக்கலாம் .
உங்கள் தொலைந்துபோன செல்போனின் IMEI நம்பர் தெரிந்தால் போதும் .அந்த செல்போன் எங்கு இருக்கிறது என்று ஈஸ்சியாக கண்டுபிடித்தவிட முடியும். செல்போனனை யாரும் பயன்படுத்த முடியாதவாரும் செய்துவிடலாம் . IMEI என்பது 15-இலக்க எண்ணை கொண்டது .ஒவ்வரு செல்போன்க்கும் இந்த IMEI என்ற நம்பர் அடையாள எண்னாக கருதப்படுகிறது .எந்த நெட்வொர்க்கில் இன்னைத்துள்ளது என்று ஈஸ்சியாக கண்டுபிடிக்க உதவும் இந்த IMEI நம்பர் .
எந்த விதமான சிம் கார்டு- டை போட்டாலும் அந்த மொபைல் எங்கு இருக்கிறது என்று கண்டுயறியலாம் .உங்கள் மொபைல் தொலைந்தாலும் இந்த IMEI நம்பர் மட்டும் தெரிந்து வச்சிக்கோங்க .
- இந்த https://www.ceir.gov.in/Home/index.jsp லிங்கில் பொய் உங்கள் மொபைலை பிளாக் செய்துவிட முடியும் .
- இந்த லிங்கில் பொய் block stolen/last mobile -என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- உங்கள் புதிய தொலைபேசி எண் , IMEI நம்பர் ,பழைய தொலைபேசி எண் ,பழைய IMEI நம்பர் ,கம்பெனி பெயர் ,தொலைபேசி வாங்கிய பில் ,தொலைபேசியின் மாடல் இவையெல்லாம் சரியாக டைப் பண்ணவேண்டும் .
- செல்போன் தொலைந்த இடம் , செல்போன் தொலைந்த நாள் ,நேரம் ,போலீசின் புகார் என்று அனைத்தும் பதிவிட வேண்டும் .
- அடுத்து உங்களை பற்றிய விவரம் கேட்கும் .உங்களுடைய முகவரி ,id புருப் ,அனனத்தும் டைப் செய்யவேண்டும் .
- சரியாக டைப் பணியிருக்கோம என்று செக் பண்ணிட்டு sumbit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .இப்படி உங்கள் மொபைலை black செய்து கொள்ளலாம் .
- பிறகு ஒரு request id வரும் .அதை வைத்து நீங்கள் states செக் பணிக்கலாம் .
- உங்கள் செல்போனின் எண்ணில் IMEI -என்ற நம்பரை தெரிந்து கொள்வதற்கு *#06#-என்று டைப் செய்தால் போதும் . IMEI என்ற நம்பர் வந்துவிடும் .
No comments:
Post a Comment