தமிழக அரசு குடும்ப தலைவிக்கு ரூ 1000வழங்கப்படும் .என அறிக்கை வந்துள்ளது .குடும்ப தலைவிக்கான இந்த உரிமை தொகை எப்பொழுது நடைமுறை படுத்தப்படும் என்றால் அண்ணா பிறந்தநாளன்னா செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிகிறது .இந்த திட்டத்துக்கு 7000 ஆயிரம் கோடி ஒதுக்கிடுள்ளனர் . இந்த அறிக்கையின் படி யாருக்கலாம் ரூ 1000 கிடைக்கபோகுது என்பதை பற்றி பார்க்கலாம்.
எந்தந்த குடும்ப தலைவிக்கு கிடைக்க போகும் இந்த ரூ 1000
- கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்களுக்கு ,
- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் ,
- நடைபாதையில் கடை வைத்திருக்கும் பெண்கள் ,
- வீட்டு வேலை செய்யும் பெண்கள் ,
- ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிசெய்ய கூடிய பெண்கள் ,
- சிறு கடை வைத்திருக்கும் பெண்கள் ,
- சிறு தொழில் நிறுவனகளில் பணிபுரியும் பெண்கள் ,
- மீனவ பெண்களுக்கு ,
- கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ,
- முதியோர் பெண்களுக்கு ,
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் ரூ 1000வழங்கப்படும் .
யாருக்கெல்லாம் இந்த ரூ 1000கிடைக்காது :
- அரசு வேலை பார்ப்பவருக்கு இந்த ரூ 1000 கிடைக்காது
- மாத சம்பளம் அதிகம் வாங்குபவர்கள் ,
- ஆசிரியர்களுக்கு
நெறிமுறைகள் வந்தபின்புதான் ரூ 1000 பெறுவதற்க்கான விண்ணபிக்க வேண்டும் . விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான குடும்பதலைவி களை தேர்வு செய்து அவரவர் அக்கௌண்டில் ரூ 1000 ஏறும் படி செய்யபோகிறார்கள் .குடும்ப தலைவிகளின் வயது 30-வயதுக்கு மேற்பட்ட வரராக இருந்தால் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் .
No comments:
Post a Comment