பான்கார்டு எல்லோருக்கும் தேவைபடுகிறது .இப்பொழுது Instand ஆக E pan கார்டு எடுக்கலாம் .அதுவும் free யாக பண்ணிக்கலாம் .நீங்கள் எந்த ஒரு அமௌன்ட் கட்ட தேவையில்லை .அது எப்படி என்பதை கீழே பார்க்கலாம் .
- முதலில் நீங்கள் https://www.incometax.gov.in/iec/foportal/ இந்த wepsite யை ஓபன் பண்ணவேண்டும் .
- அதில் Instand E Pan என்று இருக்கும் அந்த பட்டனை கிளிக்செய்யவேண்டும் .
- இதில் Get new E pan என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
- உங்கள் ஆதார் நம்பர் கேட்கும் .அதில் உங்கள் ஆதார் நம்பர் போட்டு ஒரு சின்ன பாக்சை கிளிக் செய்து Continue என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அதற்கு அப்புறம் ஒரு பேஜ் ஒப்பேன் ஆகும் .அதில் ஒரு சின்ன பாக்சை select பண்ணிட்டு மறுபடியும் Continue என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- இப்பொழுது உங்க ஆதார்க்கு இணைத்த மொபைலுக்கு ஒரு otp வரும் .அந்த otp-யை போட்டு சின்ன பாக்சை select பண்ணவேண்டும் .Continue என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- உங்க ஆதார் DEDAIES காமிக்கும் .அதை சரி பார்த்து ஒரு சின்ன பாக்சை கிளிக் செய்து Continue என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- உங்களுக்கு ஒரு Acackowledgment ஒரு ஸ்லிப் வரும் .பிறகு மறுபடியும் இந்த https://www.incometax.gov.in/iec/foportal/ இந்த wepsite யை ஓபன் பண்ணவேண்டும் .
- அதில் Instand E Pan என்று இருக்கும் அந்த பட்டனை கிளிக்செய்யவேண்டும்
- இதில் check status download pan என்று இருக்கும் .அதை கிளிக் செய்யவேண்டும் .Continue என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- ஆதார் நம்பர் கேட்கும் .அதில் உங்கள் ஆதார் நம்பர் போட்டு Continue என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- இப்பொழுது உங்க ஆதார்க்கு இணைத்த மொபைலுக்கு ஒரு otp வரும் .அந்த otp-யை போட்டு சின்ன பாக்சை select பண்ணவேண்டும் .Continue என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- இப்பொழுது உங்களுக்கு view e pan மற்றும் டவுன்லோட் e pan என்று வரும் .அதில் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .உங்களுக்கு e pan
- கார்டு வந்திரும்
No comments:
Post a Comment