பாஸ்போர்ட் விண்ணபிக்கும் போதும் நிறைய ஆவணகளை எடுத்து செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் ஆவன சாரிபார்புக்கு அதையெல்லாம் கொண்டு போனால்தான் நமக்கு பாஸ்போர்ட் வரும் .ஆனால் இப்போ அதை எல்லாம் கொண்டு போக தேவையில்லை. இப்போ ஒரு digilocker என்ற முறையை பயன்படுத்தலாம் .என்று பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது .
- முதலில் www.passportindia.gov.in இந்த லிங்கில் போய் நாம் பாஸ்போர்ட்க்கு விண்ணபிக்கவேண்டும் .பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்கும் போது நாம் வயதுக்கான சான்று digilocker -ல் இருக்கும் ஆதாரை பதிவேற்றலாம் .அதற்கு முன் நீங்கள் Digilocker-ல் upload செய்திருக்க வேண்டும் .
- .ஆவன சரிபார்புக்காக நாம் பாஸ்போர்ட்சேவை மையதிற்கும்,அஞ்சல் சேவை மையத்திற்கும் அசல் ஆவணங்களை நாம் எடுத்து செல்ல வேண்டியிருக்கும் .இதனால் நாம் ஒரு சில நேரங்களில் சில ஆவணங்களை எடுத்து செல்ல மறந்து விடுகிறோம். அது மட்டும் அல்லாமல் சில நேரங்களில் நம் அசல் ஆவணங்களை தொலைக்க கூட நேரிடலாம்.இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் இருக்க தான் digilocker என்ற முறையை அரசு அறிவித்து இருக்கிறது.இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் நாம் அசல் dockment -யை எடுத்து செல்ல தேவையில்லை. பிறந்த தேதி, மற்றும் முகவரி க்கு ஆதார் ஆவணகளை digilocker மூலம் நாம் பயனபடுத்தி கொள்ளலாம். இணையதளத்தில் இதற்கான வசதியும் வந்துள்ளது.
No comments:
Post a Comment