நாம் தினமும் மொபைலில் தேவையில்லாத போடோஸ் வீடியோவை delete பண்ணிட்டு இருப்போம்! இந்த நேரத்தில் திடீரென நமக்கே தெரியாமல் முக்கியாமன போடோஸ் ஐ delete பண்ணிருவோம்.. இதை எடுக்க முடியாது ன்னு நிறைய பேரு வருத்தப்பட்டு இருப்பார்கள்.
ஆனால் நீங்கள் கவலை பட தேவையில்ல.. ரொம்ப ஈஸியா எடுக்க முடியும்.
இதற்கு இரண்டு வழி இருக்கு! என்னன்னு பார்ப்போம்!
வழிமுறை - 1
நீங்கள் delete செய்த போட்டோ ஒரு மாதத்திற்குள் இருந்தால் உங்கள் மொபைலில் இருக்கும் கூகுல் போடோஸ் ஆப் ஐ ஓபன் செய்து அதில் library ன்னு இருக்கும் அதை கிளிக் செய்தால் மேலே TRASH ன்னு இருக்கும் அதை கிளிக் செய்து பாருங்க.. கண்டிப்பா நீங்கள் தெரியாமல் நீக்கிய போடோஸ் எல்லாம் இதில் இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான போடோஸ் ஐ தேர்வு செய்து விட்டு RESTORE பட்டனை கிளிக் செய்தால் போதும் ரொம்ப ஈஸியா அந்த போடோஸ் திரும்ப நமக்கு கிடைத்திடும்..
வழிமுறை - 2
- இப்போ மேலே இருக்கும் SEARCH FOR LOST PHOTOS ன்னு இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்
- இப்போ உங்கள் மொபைலில் தானாகவே ஸ்கேன் ஆகும். ஸ்கேன் முடியும் வரை காத்திருங்கள்..
- ஸ்கேன் முடிந்ததும் எத்தனை போடோஸ் திரும்ப எடுக்கப்பட்டது என்று திரையில் தோன்றும்.
- இதில் உங்களுக்கு தேவையான போடோஸ் ஐ மட்டும் தேர்வு செய்து கொள்ளுங்கள். விருப்பப்டால் நீங்கள் அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
- பின் கீழே இருக்கும் RECOVER பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- இப்போ நீங்கள் இரண்டாவதாக இருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- விருப்பமான FOLDER ஐ தேர்வு செய்து விட்டு இதில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
- பின் தேர்வு செய்யப்பட்ட FOLDER -ஐ ஓபன் செய்து பாருங்கள்.. delete ஆன போடோஸ் அனைத்தும் திரும்ப நமக்கு கிடைத்துவிடும்.
No comments:
Post a Comment