இனி DUPLICATE ரேசன்கார்டு ஈஸியா வாங்கலாம்! எப்படி தெரியுமா?? | How to Dupilicate Smartcard apply? | Tech Info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, July 21, 2023

இனி DUPLICATE ரேசன்கார்டு ஈஸியா வாங்கலாம்! எப்படி தெரியுமா?? | How to Dupilicate Smartcard apply? | Tech Info

உங்களுடைய ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டதா ,இல்ல உங்களுடைய பெயர் திருத்தம் பண்ணியிருக்கிறீங்களா? ,இல்ல உங்களுடைய முகவரி change பண்ணியிருக்கிறீங்களா, கவலை வேண்டாம் .இப்போ நகல் ரேசன்கார்ட்க்கு அப்பளை பண்ணலாம் .அப்பளை பண்ணதும் 15 நாளில் நம் வீடு தேடி ஸ்மார்ட்கார்ட் வந்துரும் .அதை எப்படி அப்பளை பண்ணலாம் என்பதை கீழே பார்க்கலாம் .

  • முதலில் TNPDS என்ற வெப்சைட்டை open பண்ணவேண்டும் .அதில் நகல் மின்னணு குடும்ப அட்டையைவிண்ணபிக்க  என்று இருக்கும் .அதை கிளிக் பண்ணவேண்டும் .
  •  ரேஷன்கார்டு க்கு நீங்க என்ன மொபைல் நம்பர் கொடுத்தின்க்கலோ அந்த மொபைல் நம்பரை போட்டு ,கேப்சாவை டைப் பண்ணி பதிவு செய் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  •  பிறகு உங்க மொபைலுக்கு ஒரு OTP வரும் .அந்த OTP நம்பரய் போட்டு மறுபடியும் பதிவுசெய் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • otp போட்டதும் அடுத்த பேஜ் -இல் கீழே வந்தால் ஒரு பட்டன் இருக்கும் .அதை select பண்ணிட்டு பணம் செலுத்து என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  •  பணம் செலுத்தும் வதருக்கு முன்பு குடும்ப தலைவர்  பெயர் ,மொபைல் நம்பர் ,ரேசன்கார்ட் நம்பர் ,மாவட்டம் ,அமௌன்ட் காமிக்கும் . 
  •  அப்படி கீழே வந்தால் ,அவங்களுடைய பெயர் ,பிறந்த தேதி ,மொபைல் நம்பர் கொடுக்க வேண்டும் .பிறகு ரூ 45 pay பண்ணும் .
  • பணம் செலுத்தியதும் ஒரு resipit வரும் .அதை எடுத்து வந்சுக்கொங்க .
  • பிறகு பின்னாடி போக வேண்டும் .பணம் செலுத்து என்று இருக்கும் அதற்கு கீழே நகல் குடும்ப அட்டை அச்சிடும் செயல்பாடு தொடரும் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
  •  நாம் முதலில் apply பண்ணது மாதிரி தான்  இருக்கும் .கீழே வந்ததும் என்ன காரணத் திருக்கு apply பண்ணுறோம் என்பதை தெரிய படுத்தவேண்டும் .
  • நிறைய வகைகள் கொடுத்திருப்பாங்க அதை உங்களுக்கு என்ன காரணம் என்பதை பொருத்து select பண்ணவேண்டும் .
  •  பிறகு கீழே குறிப்பு எண் என்று இருக்கும் .அதில்  resipit  எடுத்து வச்சுருந்த அந்த குறிப்பு எண்ணை கொடுக்க வேண்டும் .தேதிக்கு நீங்க எப்ப pay பண்ணுன்மோ அந்த தேதி கொடுக்கவேண்டும் .
  •  pay பண்ணுன resipit -யை upload செய்யவேண்டும் .
  • ஒரு பட்டனை select பண்ணிட்டு தொடர என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .ஒரு resipit  வரும் .இதுதான் நாம் apply பண்ணுறதுக்கனா  resipit . ஒரு refrance நம்பர் வரும் .இதை வைத்து நாம் ஸ்டேட்ஸ் செக் பண்ணிக்கலாம் .

No comments:

Post a Comment