குழந்தை பிறந்தவுடன் நாம முதலில் வாங்க வேண்டியது பிறப்பு சான்றிதழ் தான். இந்த பிறந்த சான்றிதழ் இல்லாமல் குழந்தைக்கு புதியதாக ஆதார் அட்டை கூட வாங்க முடியாது. ஆதார் இல்லாமல் எந்த ஒரு அரசு சான்றிதழும் வாங்க முடியாது. ஆகையால் நாம் பிறப்பு சான்றிதழ் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.
சரி! இப்போது நாம் ஆன்லைனில் எப்படி பிறப்பு சான்றிதழ் வாங்குவது பற்றி பாப்போம்!
உங்கள் குழந்தை சென்னை மாநகரத்தை தவிர்த்து மற்ற மாவட்டத்தில் பிறந்து இருந்தால் கீழே உள்ள "Download Birth Certificate" என்ற பட்டனைக் கிளிக் செய்து வலைதளத்திற்குள் செல்ல வேண்டும்.
குழந்தையின் பாலினம், பிறந்த மாவட்டம், பிறந்த மருத்துவமனை, பிறந்ததேதி என அதில் கேட்கும் அனைத்தையும் கொடுத்துவிட்டு submit செய்தால் போதும் அந்த தேதியில் பிறந்த குழந்தையின் விவரங்கள் அனைத்தும் வரும். அதில் உங்கள் குழந்தையின் பிறந்த சான்றிதழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்யவும்.அவ்வளவு தான் உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் டவுன்லோட் ஆகி விடும்.
Download Birth Certificate
மேலும் இது போன்ற தொழிநுட்ப செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்திடுங்கள்.
வாட்ஸ் ஆப் குருப்பில் இணைய👉 https://bit.ly/TechInfoOffical
டெலிகிராம் குருப்பில் இணைய 👉 https://t.me/techwonderofficial
No comments:
Post a Comment