உங்களிடம் நலவாரிய அட்டை இல்லையா? உங்கள் பிள்ளைகள் 6 முதல் பட்டபடிப்பு வரை படிப்பதற்கு நலவாரியத்தின் மூலம் உதவி தொகை பெறலாம்.உதவி தொகை மட்டுமல்லாமல் திருமண உதவித்தொகை ,மகபேறு உதவித்தொகை ,இயற்கை மரணம் ,போன்ற அனைத்தும் உதவிதொகையும் இந்த நலவாரிய அட்டை மூலம் பெறலாம் .இந்த நலவாரியஅட்டை இல்லாதவர்கள் எப்படி அப்ளையும் செய்யணும் என்பதை பார்க்கலாம் .. .
நலவாரியதிற்கு தேவையான ஆவணகங்கள் :
- ஆதார்
- ஸ்மார்ட் கார்டு
- பேங் புக்
- போட்டோ
- உங்களுடைய கையெழுத்து
- முதலில் நீங்கள் https://tnuwwb.tn.gov.in/ இந்த வேப்சிட்டை ஓபன் பண்ணவேண்டும் .
- அதில் புதிய விண்ணப்பத்தின் பதிவு என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அதில் உங்கள் மொபைல் நம்பரை போட்டு லாகின் பட்டனை கிளிக் செய்யவேண்டும் .பிறகு மொபைலுக்கு ஒரு OTP வரும் .அந்த OTP -யை போட்டு sumbit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு உங்கள் ஆதார் நம்பரை போட்டு verty otp கொடுக்க வேண்டும் பிறகு ஒரு பேஜ் வரும் .அதில் உங்களுக்கு எந்த நலவாரியம் என்று select பண்ணவேண்டும் .பிறகு ரைட் சைடுயில் எந்த தொழிலை select பண்ணவேண்டும் .
- பிறகு உங்க பெயர் ,அப்பா பெயர் டைப் பண்ணவேண்டும் .உங்க பிறந்த தேதி டைப் பண்ணவேண்டும் .பிறந்த தேதிக்கான சான்று ரேஷன்கார்டு யை select பண்ணி அதை upload செய்யவேண்டும் .
- உங்க community -யை select பண்ணவேண்டும் .இந்துவா ,முஸ்லிமா selet பண்ணவேண்டும் .குடும்ப அட்டை எண்னை சரியாக டைப் பண்ணவேண்டும் .பிறகு ஸ்மார்ட் கார்ட் -டை upload பண்ண வேண்டும் .
- பிறகு நெஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு உங்க முகவரியை டைப் பண்ணசெய்யவேண்டும் .அதுக்கு அப்புறம் எத்தனை வருஷமா, என்ன வேலை பார்க்கிறேன்களோ அதை டைப் பண்ணவேண்டும் .
- பிறகு உங்க பேங்க் புக் விவரத்தை நிரப்பி அதை பதிவேற்றம் செய்யவேண்டும் .
- பிறகு உங்க குடும்ப உறுப்பினர்களின் ,வயது ,அவங்களுடைய உறவுமுறை எல்லாவற்றையும் fill பண்ணவேண்டும் .
- வாரிசுதாரர் விவரத்தை கொடுக்க வேண்டும் .
- பிறகு அவங்களுடைய போட்டோ ,கையெழுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .
- மாவட்ட தலைவரிடம் பணிசான்று வாங்கி ,அதையெல்லாம் fill பண்ணி பணிசான்றை பதிவேற்றம் செய்யவேண்டும் .
- கடைசியாக எல்லாம் சரியாக உள்ளீடு செய்துள்ளீர்களா என சரி பார்த்துவிட்டு submit செய்யவும்.
- உங்களுக்கென ஒரு ஒப்புகை நம்பர் உங்கள் மொபைல் நம்பருக்கு வரும்.
- அந்த நம்பர் வைத்து ஸ்டேட்ஸ் வைத்து செக் பண்ணிக்கலாம் .
No comments:
Post a Comment