- முதலில் நீங்கள் https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஓபன் பண்ண வேண்டும் .பிறகு அதில் புதுப்பித்தல் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அதற்குப் அப்புறம் உங்கள் பதிவு எண்ணை டைப் பண்ணவேண்டும் .பிறகு அதற்கு கீழே ஒரு சின்ன பாக்ஸ் இருக்கும் .அதை கிளிக் செய்யவேண்டும் .கிளிக் செய்ததும் உங்க மொபைல் நம்பர் போட்டு சென்ட் otp என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- உங்க மொபைலுக்கு ஒரு otp வந்திருக்கும் .அந்த otp போட்டு sumbit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .பிறகு ஒரு பேஜ் ஓபன் ஆகும் .அந்த பேஜ் இல் உங்கள் பதிவு அட்டை upload செய்ய வேண்டும் .
- நீங்க என்ன வாரிய கார்டுடோ அதை செலக்ட் பண்ணவேண்டும் .
- உங்கள் பெயர் ,பிறந்த தேதி ,பாலினம் .உங்க சாதி ,அனைத்தும் டைப் பண்ணவேண்டும் .ரேஷன்கார்டு நம்பரை டைப் பண்ணவேண்டும் .பிறகு உங்கள் ஸ்மார்ட்கார்ட் upload செய்யவேண்டும் .
- நெஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .பிறகு அடுத்த பேஜ் உருவாகும் .அதில் உங்கள் முகவரியை டைப் பண்ணவேண்டும் .
- உங்க மாவட்டம் ,வீட்டு எண் ,தாலுகா ,கிராமம் அனைத்தும் select பண்ணவேண்டும் .
- பிறகு நெஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .அடுத்த பேஜ் இல் நீங்க எத்தனை வருடம் வேலை பார்க்கிறீர்கள் என்பதை டைப் பண்ணவேண்டும் .என்ன தொழிலோ அதை select பண்ணவேண்டும் .
- நெஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .அடுத்த பேஜ் இல் உங்கள் பேங்க் detailes யை டைப் பண்ணவேண்டும் .அக்கௌன்ட் நம்பர் சரியாக இருக்குதா என்பதை செக் பண்ணிக்கோங்க .
- பிறகு என்ட்ரி போட்ட pank புக் கை upload செய்யவேண்டும் .அடுத்து நெஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அடுத்த பேஜ் இல் உங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் பெயர் ,பிறந்த தேதி ,பாலினம் ,உறவு முறை அனனத்தும் டைப் பண்ணவேண்டும் .
- உங்களுக்கு யாரு நாமினி போட வேண்டுமோ அவங்களுடைய tetailes டைப் பண்ணவேண்டும் .அவங்களுடைய பிறந்த தேதி ,பெயர் ,மாவட்டம் ,தாலுகா ,கிராமம் ,door no ,அவங்களுடைய உறவு முறை ,அனைத்தும் டைப் பண்ணவேண்டும் .
- அவங்களுடைய ரேஷன்கார்டு upload செய்யவேண்டும் .
- அவங்களுடைய போட்டோ ,sign அனைத்தும் upload பண்ணவேண்டும் பிறகு நெஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- எல்லாத்தையும் ஒருதடவ செக் பண்ணிட்டு இரண்டு பாக்ஸ் யை கிளிக் செய்து sumbit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .பிறகு TUNW00 என்று ஒரு நம்பர் வரும் .அதை வைத்து ஸ்டேட்ஸ் செக் பண்ணிக்கலாம் .
Friday, July 28, 2023
New
HOW TO RENEWAL NALAVARIYAM CARD ONLINE | நலவாரிய அட்டையை RENEWAL செய்வது எப்படி? | TechInfo
About singaraja
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
Nalavariyam
Labels:
Nalavariyam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment