உங்கள் பான்கார்டு -லில் பெயர் தப்பாக உள்ளதா ?பிறந்ததேதியும் தப்பாக இருக்கா ,எப்படி மாற்றவேண்டும் என்று யோசிக்கிறேன்களா ?கவலை வேண்டாம் ஆன்லைனில் மாற்றிக்கலாம் .20 நாளில் உங்கள் பான்கார்டு வீடு தேடி வரும் .
- முதலில் PAN CORRECTION FORM DOWNLAOD-இந்த லின்கில் போய் form -யை டவுன்லோட் பண்ணிக்கோங்க .
- உங்களுடைய போட்டோ -வை இரண்டு பாக்ஸ்ஸிலும் ஒட்டவேண்டும் .
- அந்த form -இல் உங்கள் பான்கார்டு நம்பர் ,பெயர் ,அப்பா பெயர் ,முகவரி ,பிறந்ததேதி ,அனைத்தும் சரியாக fill பண்ணவேண்டும் .
- ஒரு போட்டோ மேலே நீங்கள் கையெழுத்து போடவேண்டும் .இன்னொரு போட்டோக்கு கீழே உங்கள் கையெழுத்து போடவேண்டும்.
- இந்த https://www.myutiitsl.com/panonlineservices/CSCLogin லிங்கில் பொய் click heare- என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அதில் Apply change correction என்று இருக்கும் அதை கிளிக் செய்து முதல் option -யை select பண்ணவேண்டும் .
- ஓகே என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .அதுக்கு அப்புறம் உங்கள் pan நம்பரை டைப் செய்து ,முதல் பாக்சை கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு உங்கள் பெயரை சரியாக டைப் செய்து அந்த பாக்சை கிளிக் செய்யவேண்டும் .பிறகு அப்பா பெயர் டைப் செய்யவேண்டும் .
- பிறந்ததேதி யை சரியாக டைப் செய்யவேண்டும்
- பிறகு முகவரியை சரியாக fill பண்ணவேண்டும்
- உங்கள் மொபைல் நம்பர் ,இ மெயில்லை டைப் செய்யவேண்டும் .உங்கள் பெயர் எல்லாம் சரியாக இருக்கா என்று ஒரு தடவ செக் பண்ணிக்கோங்க
- செக் பண்ணிட்டு sumbit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு ஆன்லைனில் pay ment கட்ட வேண்டும் .பிறகு Acknowledgment சிலிப் வரும் .
- பிறகு இந்த form -யை ஸ்கேன் பண்ணி appload பண்ணவேண்டும் .பிறகு போட்டோ ,கையெழுத்து appload பண்ணவேண்டும்.
No comments:
Post a Comment