உங்கள் ஆதார் கார்டு அசல் தொலைந்துவிட்டதா ,இல்லைனா தண்ணிரில் நனைந்துவிட்டதா , ஆதார் எண் தெரியவில்லையா? கவலை படவேண்டாம்! இனி ஆன்லைனில் எளிதாக எடுத்துக்கலாம் .அதை எப்படி எடுக்கலாம்
- முதலில் https://uidai.gov.in/en/ என்ற இனைதளதிற்கு சென்று Retriveve lost or forgotten EID/UID என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
- அடுத்து ஆதார் மற்றும் என்டோர்ல்மென்ட் ஐடி என்று இருக்கும் .அதில் ஆதார் என்பதை கிளிக் செய்யவேண்டும் .
- அதில் பெயர் மற்றும் ஆதாரில் இன்னைக்கப்பட்ட செல்போன் என்னை டைப் பண்ணவேண்டும் .
- பிறகு கேப்சாவை டைப் செய்து sumbit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .பிறகு செல்போனுக்கு ஒரு OTPவரும்
- அந்த OTP போட்டு sumbit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு உங்கள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரும்
- உங்க ஆதார் எண் தான் message -யாக வரும்
- அந்த மெசேஜ் யை வைத்து உங்கள் ஆதார் கார்டை dமிக எளிதாக டவுன்லோட் செஞ்சிக்கலாம். .
இனிமேல் உங்க ஆதார் தொலைந்தால் இப்படி எடுத்துப் பாருங்க.. .
No comments:
Post a Comment