இந்த தேர்வு எழுதினால்! மாதந்தோறும் ரூ.7500! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! | Write this exam! 7500 per month! TN Govt New Announced! | TechInfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, August 22, 2023

இந்த தேர்வு எழுதினால்! மாதந்தோறும் ரூ.7500! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! | Write this exam! 7500 per month! TN Govt New Announced! | TechInfo


தமிழக அரசு நான் முதல்வன் திட்டம் மூலம் UPSC தேர்வு எழுதபவர்களுக்கு மாதம் ரூ 7500 வழங்க திட்டமிட்டுள்ளது ! நிறைய பேருக்கு இந்தசலுகை உள்ளது . நான் முதல்வன் திட்டதின் மூலம் UPSC தேர்வு எழுதபவர்களுக்கு தனி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெரும் 1000 பேருக்கு    மாதம் ரூ 7500 வீதம் பத்து மாதத்திற்கு தொடர்ந்து  வழங்கப்படும்  என அறிக்கை வெளிவந்துள்ளது 

விண்ணப்பதாரரின் தகுதிகள் 
  • வயது 21 - 22  வயது நிரம்பியவராக  இருக்க வேண்டும
  • SC/ST/SC (A) விண்ணப்பதாரார் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
  • மாற்றுத்திறனாளி  விண்ணப்பதாரார் 42 வயதிற்குள் இருக்க       வேண்டும் .
  • BC/BC (M) /MBC/DNC  விண்ணப்பதாரார் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் 
  • பொது   விண்ணப்பதாரார் 32 வயதிற்குள் இருக்க வேண்டும் .
  • எதாவது ஒரு துறையில் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் . 
விண்ணப்பிக்கும்  முறை 
  • முதலில் https://nmcep.tndge.org/apply_now இந்த லிங்கில் செல்லவும் .
  • உங்களுக்கென்று தனியாக ஒரு அக்கௌன்ட் யை  create செய்ய வேண்டும்.
  • இதில் ஏழுவிதமான டைப்பை நிரப்பவேண்டும் .
  • அதற்கு அப்புறம் preview வரும் .அதை செக் பண்ணிட்டு submit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • இந்த UPSC தேர்வுக்கு கடைசி தேதி 17-08-2023.
  • இந்த தேதியில்  30-08-2023  hall ticket கிடைக்கும் .
  • தேர்வு நடைபெறும் நாள் - 10-09-2023
  • Result  22-09-2023 இந்த தேதியில் வெளியிடப்படும் .
  • Document Verification  25-09-2023 தேதியில் நடைபெறும் 
  • Free class 02-10-2023 இந்த தேதியில் நடைபெறும் 

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment