உங்க ATM CARD-ஐ BLOCK செய்யனுமா? அப்போ! உடனே! இதை படிங்க! | How to ATM Block in Online | TechInfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, August 18, 2023

உங்க ATM CARD-ஐ BLOCK செய்யனுமா? அப்போ! உடனே! இதை படிங்க! | How to ATM Block in Online | TechInfo

நீங்க ATM கார்டு வச்சு இருக்கிங்களா? உங்களுடைய ATM கார்டை  தொலைத்துவிட்டீர்களா ? கவலை வேண்டாம்  மொபைல் மூலமாக  உடனே ATM கார்டை  Block பண்ணலாம்  ... இந்த பதிவு உங்களுக்காக...

  • கூகிள் Search box இல் "  SBI ATM BLOCK " என டைப் பண்ணவும்.
  • Search Result இல் வரக்கூடிய முதல் லிங்க்கை தொடவும் .
  • அடுத்து ஒரு Page  ஓபன் ஆகும் அதில்  Next step  என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து வரக்கூடிய Page இல் உங்களுடைய  அக்கௌன்ட் நம்பரை டைப் செய்யவும்
  • அடுத்து உங்களுடைய Country யை செலக்ட் பண்ண வேண்டும் .
  • அடுத்து உங்கள் பேங்க் பாஸ் புக் உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை டைப் செய்ய வேண்டும் .
  • கொடுக்கபட்ட Captcha வை டைப் பண்ண வேண்டும் .
  • அடுத்து Submit என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
  • அடுத்து உங்கள் பேங்க் பாஸ் புக் உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர்க்கு ஒரு OTP வரும் .
  • OTP நம்பரை சரியாக உள்ளீடுசெய்து  SUBMIT என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
  • உங்கள் பேங்க் பாஸ் புக்இல் உள்ள details show ஆகும்  அவை சரியாக உள்ளதா என check செய்யவும் .
  • உங்கள் கார்டை permanent ஆக block செய்ய வேண்டுமானால் permanent என்ற option யை கிளிக் செய்யவும் ( அல்லது ) temporary ஆக block செய்ய வேண்டுமானால்  temporary என்ற option யை கிளிக் செய்யவும் .
  • அடுத்த page இல் confirm என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
 இப்பொழுது உங்களுடைய ATM கார்டு block ஆகி விட்டது .

No comments:

Post a Comment