பெரும்பாலும் நாம் அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். இதில் நாம் தினமும் பயப்படுத்தும் போது நமக்கே தெரியாம நம் மொபைல்க்கு வரும் லிங்கை கிளிக் செய்து விடுவோம். இதனால் நமது மொபைல் ஹேக் ஆக கூட வாய்ப்பு இருக்கு. இதில் இருந்து நாம தப்பிக்க வேண்டும் என்றால் கண்டிப்பா கீழே இருக்கும் வழிமுறையை தெரிஞ்சி வைத்து கொள்ளுங்கள்..
வழிமுறை :
- முதலில் நாம் தெரிஞ்சிக்க வேண்டியது நமது மொபைல்க்கு மெசேஜ், வாட்ஸ் ஆப்,மெயில் என எதுல இருந்து வந்தாலும் அதை நீங்கள் உடனே கிளிக் செய்ய கூடாது.
- முதலில் அந்த லிங்க் பதுகாப்பானாதா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
- அது எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் மொபைல்க்கு வரும் லிங்கை கிளிக் செய்தவதற்கு முன் அந்த லிங்கை முதலில் copy செய்து வைத்து கொள்ளுங்கள்.
- பின்பு கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- மேலே இருக்கும் மூன்று கோடு பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இதில் இருக்கும் GOOGLE SAFE BROWSING என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- SITE STATUS என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போ! Check site status க்கு கீழே இருக்கும் கட்டத்தில் நீங்கள் ஏற்கனவே copy செய்து வைத்து இருந்த லிங்கை இதில் PASTE செய்ய வேண்டும்.
- கடைசியாக நீங்கள் இதை search என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.
- உங்களுக்கு வந்தலிங்க் பதுகாப்பானாதா? இல்லையா? என்று தெரிந்து விடும்.
- இதில் SAFE என்று வந்தால் நீங்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
- UNSAFE என்று வந்தால் நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்.
இனி மேலாவது உங்கள் மொபைல் க்கு வரும் லிங்க் பாதுகாப்பு ஆனாதா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு அதன் பின் பயன்படுத்துங்கள்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment