இனி ஒரே கிளிக்-ல் எல்லா மொழியிலும் ஈசியா படிக்கலாம்! எப்படி தெரியுமா? | Just Single Tap Translate to Any Language | TechInfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, August 29, 2023

இனி ஒரே கிளிக்-ல் எல்லா மொழியிலும் ஈசியா படிக்கலாம்! எப்படி தெரியுமா? | Just Single Tap Translate to Any Language | TechInfo


நீங்கள் மொபைலிலேயே நியூஸ் படிக்கும் பழக்கம் உடையவரா ?  உங்களுக்கு தமிழ் மட்டும் தான் தெரியுமா ?  மற்ற மொழிகளிலும் வரக்கூடிய News யை படிக்க வேண்டுமா ?  ரொம்பவே எளிமையாக பல  மொழிகளில் வரக்கூடிய எல்லா வகையான Newsயையும் நமக்கு தெரிந்த தமிழ் மொழியிலே படிக்கலாம் !

  • கீழே இருக்கும் லிங்கில் சென்று  App யை Download செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும் .
  • இன்ஸ்டால் ஆனதும் ஓபன் பண்ணவும் .
  • திரையின் மேலே OFF என்ற பெரிய பட்டன் இருக்கும் .அதை Touch செய்து ON செய்து கொள்ளவும் .
  • ON பண்ணும்போது கேட்கும் Permission னை Allow கொடுக்கவும் .
  • பின் From என்ற கட்டத்தில் நீங்கள் எந்த மொழியை வாசிக்க விரும்புகிறீர்களோ அந்த மொழியை select செய்யவும் . ( எ.கா - நீங்கள் ஆங்கில செய்தி வாசிக்க விரும்பினால் இங்கிலீஷ் என்ற option னை select செய்யவும் )
  • அடுத்து To என்ற கட்டத்தில்  உங்களுக்கு வாசிக்கத் தெரிந்த மொழியை select செய்து கொள்ளவும் . ( எ.கா - உங்களுக்கு தமிழ் மொழியில்  வாசிக்கத் தெரிந்தால் தமிழை select செய்யவும் )
  • இப்பொழுது உங்களுடைய திரையில் வட்டம் போன்ற ஒரு Icon தெரியும் .
  • அடுத்து நீங்கள்  இங்கிலீஷ் News வாசிக்க விரும்பும் போதெல்லாம்  திரையில் தெரியக்கூடிய Iconயை TAP செய்தால் போதும் Automaticகாக தமிழ் மொழியில் மொழிபெயர்த்து விடும் .
  • இவ்வாறு  எந்த மொழி செய்தியாக இருந்தாலும் அதை உங்களுக்கு தெரிந்த மொழியிலே மொழிபெயர்த்து வாசிக்கலாம் .

APP DOWNLOAD

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..


No comments:

Post a Comment