நீங்க லேப்டாப் use பன்றீங்களா? அந்த லேப்டாப் வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க AntiVirus - யை அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்களா ? இனி இலவசமாகவே வைரஸ்-ஐ Clear பண்ணலாம் .
- முதலில் உங்களுடைய லேப்டாப்-யை ஆன் செய்து கொள்க .
- இப்பொழுது லேப்டாப் keyboard ல் WINDOWS பட்டனையும் R பட்டனையும் சேர்த்து Press பண்ணவும் .(WINDOWS + R )
- லேப்டாப் திரையில் தெரியக்கூடிய search box ல் MTR என டைப் பண்ணி OK என்ற பட்டனை கிளிக் செய்யவும் ..
- இப்பொழுது திரையில் ஒரு POP-UP வரும் .
- அதில் மூன்று வகையான ஸ்கேன் டைப் காண்பிக்கும் .
- அதில் ஏதேனும் ஒன்றை select செய்து Next என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்பொழுது உங்களுடைய லேப்டாப் -ல் உள்ள அனைத்து files-களும் ஸ்கேன் ஆகும் .
- ஸ்கேன் process நிறைவடைந்ததும் உங்களுடைய லேப்டாப் -ல் வைரஸ் ஏதும் இருந்தால் automatic-காக Delete ஆகி விடும் .
No comments:
Post a Comment