இனி Play Station Games யை மொபைலிலே விளையாடலாம்! I You can now play Play Station games on mobile ! I Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, August 29, 2023

இனி Play Station Games யை மொபைலிலே விளையாடலாம்! I You can now play Play Station games on mobile ! I Techinfo


நீங்கள் ஒரு  கேம் Addictive-ஆ ? நீங்கள் தொடர்ந்து  மொபைலில் Game விளையடுவீர்களா ? அப்படி என்றால்   Play Stationல் விளையாடக்கூடிய Gameகளை டவுன்லோட் செய்து  உங்களுடைய மொபைலிலே  விளையாடலாம் ! எப்படி விளையாடலாம் என்பதை பார்க்கலாம் !

  • கீழே link-ல் சென்று ஆப்-யை டவுன்லோட் செய்து கொள்ளவும் .
  • ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யவும் .
  • கீழே Scroll செய்தால் PlayStation Portable என்ற optionயை கிளிக் செய்யவும் .
  •  இப்பொழுது திரையில் தெரியக்கூடிய RomsPedia என்ற option யை கிளிக் செய்யவும் .
  • இப்பொழுது நிறைய Play Station Games காண்பிக்கும் .
  • அதில் உங்களுக்குப் பிடித்த Gameயை select செய்யவும் .
  • அடுத்து வரக்கூடிய கட்டத்தில் Connect என்ற பட்டனையும்  Add என்ற பட்டனையும் கிளிக் செய்யவும் .
  • இப்பொழுது Game டவுன்லோட் ஆகிவிடும் .
  • டவுன்லோட் complete ஆனபின் Front pageல் System என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
  • அதில் நீங்கள் டவுன்லோட் செய்த கேம் இருக்கும் .
  • அதை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும் .
  • இப்போது Gameயை ஓபன் செய்து விளையாடலாம்!

DOWNLOAD APP

No comments:

Post a Comment