வாட்ஸ்ஆப்பில் போட்டோஸ் High Quality ஆக ஷேர் பண்ணனுமா ? நீங்க போட்டோஸ் High Qualityயா ஷேர் பண்ணுவதற்கு Documentஆக send பன்றீங்களா?இனி உங்க போட்டோஸ் Document-அ ஷேர் பண்ணாமலே ஒரிஜினல் file ஆகவே High Quality ல ஷேர் பண்ணலாம்!அதற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய வசதியை அப்டேட் செய்துள்ளது ! எப்படி பண்ணலாம் என்பதை கீழேபார்க்கலாம்.
- முதலில் உங்களது வாட்ஸ்ஆப்பை ப்ளே ஸ்டோரில் சென்று update செய்து கொள்ளவும் .
- உங்களது வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்து கொள்ளவும் .
- இப்பொழுது Attachment பட்டனை கிளிக் செய்யவும் .
- Gallery Optionயை கிளிக் செய்து நீங்கள் எந்த போட்டோவை ஷேர் செய்ய வேண்டுமோ அந்த போட்டோவை select செய்து கொள்ளவும் .
- ஷேர் செய்வதற்கு முன்னால் காண்பிக்கும் Preview போட்டோவிற்கு மேல் HD என்ற Option இருக்கும் . அதை கிளிக் செய்யவும் .
- இப்போது திரையில் Standard Quality மற்றும் HD Quality என்ற இரண்டு Options காண்பிக்கும் .
- அதில் HD Quality என்ற Optionயை select செய்து கொள்ளவும் .
- இப்போது அந்த போட்டோவை ஷேர் செய்யவும் .
- நீங்கள் ஷேர் செய்த போட்டோ High Quality யாகவே send ஆகிவிடும் .
No comments:
Post a Comment