நீங்கள் இன்னும் பழைய Voter ID-யத்தான் use பன்றீங்களா ? அல்லது உங்களுடைய Voter ID தொலைந்து விட்டதா? அல்லது உங்களுடைய Voter ID-ல் ஏதும் திருத்தம் செய்து புதிய கார்டிற்கு காத்திருக்கிங்களா ? உங்களுடைய Voter ID-யை ஆன்லைன்லயே டவுன்லோட் செய்து கொள்ளலாம் .
எவ்வாறு டவுன்லோட் செய்வது ?
- கீழே உள்ள Download Voter Id என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- ஓபன் ஆகக்கூடிய page ல் login/ Registered என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- நீங்கள் ஏற்கனவே Registered பண்ணியிருந்தால் உங்களுடைய Username மற்றும் Password யை டைப் செய்து நேரடியாகவே login செய்து கொள்ளவும்.
- நீங்கள் Registered பண்ணவில்லை எனில் கீழே உள்ள Registered a New User பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்பொழுது உங்களுடைய மொபைல் நம்பரை டைப் செய்து கீழே உள்ள Captchaவை சரியாக உள்ளீடு செய்து Send OTP யை கிளிக் செய்யவும் .
- உங்களுடைய மொபைல் நம்பர்க்கு வரக்கூடிய OTPயை டைப் செய்து Verify OTP யை கிளிக் செய்யவும் .
- இப்பொழுது உங்களுக்கு I Have a EPIC Number , I Don't Have a EPIC Number என்ற இரண்டு Options காண்பிக்கும்.
- அதில் முதல் Option யை select செய்யவும் .
- இப்பொழுது உங்களுடைய Voter ID நம்பர், E-Mail , உங்களுக்கு ஏற்ற Password கொடுத்து மீண்டும் Confirm Password யை கொடுத்து Registered பண்ணவும் . இப்பொழுது உங்களுக்கென்று ஒரு அக்கௌன்ட் create ஆகிவிட்டது .
- மீண்டும் login/ Registered என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- தற்போது Registered செய்த Username மற்றும் Password யை டைப் செய்து நேரடியாகவே login செய்து கொள்ளவும்.
- இப்பொழுது காண்பிக்கும் pageல் E-EPIC Download என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்போது வரக்கூடிய boxல் உங்களுடைய Voter ID நம்பரை டைப் செய்து கீழே Stateயை select செய்து Search என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்பொழுது உங்களுடைய Voter ID விவரங்கள் show ஆகும். விவரங்கள் அனைத்தும் சரியா என செக் செய்து கொள்ளவும் .
- கீழே Send OTP என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- உங்களுடைய மொபைல் நம்பர்க்கு வரக்கூடிய OTPயை டைப் செய்து Verifyயை கிளிக் செய்யவும் .
- OTP Verify ஆனதும் கீழே உள்ள Captchaவை enter செய்து Download e-EPIC என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்போது உங்களுடைய Voter ID டவுன்லோட் ஆகிவிடும்.
No comments:
Post a Comment