நீங்க G PAY , Phone pay, UPI மூலமாக பணம் அனுப்புபவரா? மொபைல் நம்பரையோ அல்லது பணத்தின் இலக்கங்களையோ தவறாக enter செய்து அனுப்பிவிடீர்களா ? ஒரு சில பேர் தவறாக வேறோருபவருக்கு அனுப்பிய பணத்தை அந்த நபரிடம் phone call செய்து Return போடச்சொல்லி திரும்ப பெற்றுகொள்ளலாம். ஒருவேளை அவர்கள் பணத்தை Return கொடுக்கவில்லை என்றால் ? உங்களுடைய பணத்தை வாங்குவது மிகவும் கடினம் . அதே மாதிரி மொபைல் நம்பருக்கு பதிலாக வங்கி கணக்கு எண்ணிற்கு பணம் அனுப்பும் போது கணக்கு எண்ணை தவறாக Enter செய்துவிட்டீர்களா ? இந்த மாதிரியான தவறுகள் நடக்கும்போது நம்முடைய பணத்தை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் !
1 .Ticket Generate
- G PAY , Phone pay, Patym எந்த Appஇன் மூலமாக பணத்தை அனுப்புகிறீர்களோ அந்த App யை ஓபன் செய்து Help and Support ல் சென்று Ticket Generateசெய்யவும்
- Ticket Generate ன் போது நீங்கள் தவறாக அனுப்பிய பணம் இரண்டு மணி நேரத்திற்குள் Refund ஆகிவிடும் .
- ஒருவேளை Refund ஆகுவதற்கு சில மணி நேரங்கள் தாமதம் எற்பட்டால் நீங்கள் இரண்டாவது முறையை பின்பற்றவும் .
2 . 3rd Party Official Site
- https://bit.ly/3rdPartyOfficialSite - லிங்கில் செல்லவும் .
- ஓபன் ஆனதும் அதில் எல்லாவகையான Transaction appற்கான official website லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் .
- நீங்கள் எந்த App மூலமாக பணத்தை Transaction செய்தீர்களோ அந்த Appன் Website ல் சென்று உங்களுடைய புகாரை தெரிவிக்கலாம் .
- உதாரணமாக GPAY வின் official website ல் சென்றால் அங்கு மூன்று விதமான Levels கொடுக்கபட்டிருக்கும் .
- Toll Free Number -க்கு call செய்து உங்களுடைய புகாரை தெரிவிக்கலாம் .
- இரண்டாவதாக கொடுக்கப்பட்ட link ல் சென்று உங்களுடைய புகாரை தெரிவிக்கலாம் .இதில் ஒரு வாரத்தில் பணம் Refund ஆகிவிடும் .
- Gmail கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சென்று உங்களுடைய புகாரை டைப் செய்து அனுப்பலாம் .
3. Toll Free Number
- நீங்கள் எந்த Appன் மூலமாக பணம் Transaction செய்திருந்தாலும் 18001201740 இந்த நம்பருக்கு call செய்து உங்களுடைய புகாரை தெரிவிக்கலாம் .புகார் தெரிவித்த ஒரு வாரத்தில் உங்களுடைய பணம் Refund ஆகிவிடும் .
4.Complaint to NCPI
- https://bit.ly/NPCIComplaint - என்ற லிங்கில் செல்லவும் .
- வலது பக்கத்தில் Complaint என்ற optionகுள் Transaction என்ற optionல் செல்லவும் .
- உள்ளே Select Nature Of Transaction ல் Person to Person மற்றும் Person to merchant என்ற இரண்டு options இருக்கும் .
- நீங்கள் ஒரு நபருக்கு பணம் அனுப்பியிருந்தால் Person to Person என்ற optionயை கிளிக் செய்யவும் .
- அல்லது நீங்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியிருந்தால் Person to merchant என்ற optionயை கிளிக் செய்யவும் .
- அடுத்து உங்களுக்கு எந்த வகையான பிரச்சனை என்பதை select செய்யவும் .
- அடுத்து Comment இல் உங்களுடைய கருத்துகளை பதிவிடவும்.
- அடுத்து நீங்கள் தவறாக பணம் அனுப்பிய Transaction id நம்பரை டைப் பண்ணவும் .
- அடுத்து நீங்கள் தவறாக Debit செய்த வங்கியின் பெயரை select செய்யவும் .
- அடுத்து உங்களுடைய VPA ( Virtual Payment Address ) டைப் செய்யவும் .
- அடுத்து நீங்கள் Transaction செய்த தொகையை டைப் பண்ணவும் .
- நீங்கள் எந்த தேதியில் Transaction செய்தீர்களோ அந்த தேதியை select செய்யவும் .
- உங்களுடைய Email , மொபைல் நம்பர் , பணம் Transaction செய்த screenshot யை upload செய்துவிட்டு submit கொடுக்கவும் .
- இந்த முறையில் உங்களுடைய பணம் ஒரு வாரத்தில் Refund ஆகிவிடும் .
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment