Whatsapp-ல ஷேர் பன்ற போட்டோஸ் secret ஆ இருக்கணுமா ? இங்க பாருங்க ! I Should photos shared on Whatsapp be secret? I Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Sunday, September 10, 2023

Whatsapp-ல ஷேர் பன்ற போட்டோஸ் secret ஆ இருக்கணுமா ? இங்க பாருங்க ! I Should photos shared on Whatsapp be secret? I Techinfo



நீங்க Whatsapp use பன்றீங்களா ? முக்கியமான போட்டோஸ் ஷேர் பண்ணும்போது உங்க பிரெண்ட்ஸ் யாராவது ஓபன் பண்ணி பாக்குறாங்களா? அப்படி ஓபன் பண்ணி பாக்கும்போது அந்த போட்டோ லாக்- ல இருக்கணுமா ?கவலை வேண்டாம் ! அந்த போட்டோஸ்- அ  secret -ஆ  ஷேர் பன்றதுக்கு ஒரு சூப்பரான method இருக்கு ..வாங்க பாக்கலாம் ! 
  • https://www.pdf2go.com - என்ற website க்குள் செல்லவும் .
  • ஓபன் ஆகும் Page இல்  JPG to PDF என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
  • அடுத்து   Choose File  என்ற கட்டத்தை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் Whatsapp இல் ஷேர் பண்ண வேண்டிய போட்டோவை select  செய்து Upload பண்ணவும் .
  • இப்பொழுது  நீங்கள் select செய்த போட்டோ PDF வடிவில் கிடைக்கும் . அதை டவுன்லோட் செய்து கொள்ளவும் .
  • மீண்டும்  https://www.pdf2go.com இந்த லிங்கில் உள் செல்லவும் .
  • ஓபன் ஆகும் Page இல் Protect PDF என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
  • அடுத்து   Choose File  என்ற கட்டத்தை கிளிக் செய்யவும்.
  • இங்கு டவுன்லோட் செய்த அந்த PDF யை  select செய்து Upload பண்ணவும் .
  • கீழே Scroll செய்து உங்களுக்கு ஏற்ற passwordயை செட் பண்ணவும்.
  • மீண்டும் Confirm Password கொடுத்து Start பட்டனை கிளிக் செய்யவும் .
  • இப்பொழுது அந்த PDF லாக்  ஆகிவிடும் .
  • அதை டவுன்லோட் செய்து  Whatsapp இல் ஷேர் செய்யவும் .
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..


No comments:

Post a Comment