உங்களுடைய வோட்டர் ஐடியில் மொபைல் நம்பர் link செய்ய வேண்டுமா ? கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளின் படி உங்களுடைய வோட்டர் ஐடியில் மொபைல் எண்ணை link செய்து கொள்ளலாம்.
- கீழே கொடுக்கப்பட்ட Link With Mobile Number என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகக்கூடிய பக்கத்தில் Self மற்றும் Others Elector என்ற இரண்டு options இருக்கும் . அதில் எதாவது ஒன்றை select செய்து உங்களுடைய வோட்டர் ஐடியில் உள்ள EPIC நம்பரை டைப் செய்து submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய விவரங்கள் காண்பிக்கும். கீழே OK என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது இரண்டாவதாக உள்ள Correction என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பக்கத்தில் Correction என்ற பகுதியில் Mobile Number என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- இப்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை கீழே உள்ள கட்டத்தில் டைப் Send OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- மொபைல் எண்ணிற்கு வரக்கூடிய OTP யை அருகில் உள்ள கட்டதில் டைப் செய்யவும்.
- கீழே Scroll செய்து submit என்ற பட்டனைக் கிளிக் செய்ததும் உங்களுக்கு ஒரு Acknowledgement நம்பர் வரும் அந்த நம்பரை நோட் செய்து கொள்ளவும்.
- இப்போதுhttps://voters.eci.gov.in/ இந்த link இல் சென்று services என்ற பகுதியில் Track Application Status என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பக்கத்தில் Reference நம்பர் என்ற கட்டத்தில் நீங்கள் நோட் செய்த Acknowledgement நம்பரை டைப் செய்யவும்.
- அருகில் உள்ள கட்டத்தில் உங்களுடைய மாநிலத்தை கிளிக் செய்து submit கொடுக்கவும்.
- இப்போது Current Status என்ற கட்டத்தில் Enroll update என்று வந்திருக்கும். அப்படி என்றால் உங்களுடைய மொபைல் எண் link ஆகிவிட்டது என்று அர்த்தம்.
- உங்களுடைய வோட்டர் ஐடியில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்றாலும் இதே வழிமுறையில் மாற்றிக் கொள்ளலாம்.
Link With Mobile Number
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment