பெயரை சேர்ப்பதற்குத் தேவையான ஆவணங்கள்:
- ஆதார்
- பிறப்புச்சான்றிதழ்
- முதலில் கீழே உள்ள "உறுப்பினர் சேர்க்க" என்ற link யை கிளிக் செய்யவும்.
- பிறகு பயனாளர் உள்நுழைவு என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அதில் ரேஷன்கார்டுக்கு கொடுத்த மொபைல் நம்பர் டைப் பண்ணவேண்டும் .
- பிறகு கேப்சாவை டைப் பண்ணி sent OTP கொடுக்கவேண்டும் .
- உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP போட்டு submit என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
- இப்போது ஓபன் ஆகும் பேஜ்ல் இருக்கும் அட்டைப்பிறழ்வுகள் என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு புதிய கோரிக்கை என்ற பட்டனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும் என்ற ஆப்சன் இருக்கும் .
- அதில் உறுப்பினர் சேர்க்கை என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அதில் குடும்ப உறுப்பினர் சேர்க்கை என்று இருக்கும் .அதில் யாருடைய பெயரைசேர்க்க வேண்டுமோ அவர்களுடைய பெயர் ,பிறந்த தேதி ,பாலினம் ,உறவு முறை அனைத்தும் டைப் பண்ணவேண்டும் .
- மற்ற ஆவணங்களில் தேர்ந்தெடுக்கவும் என்ற Option இருக்கும்.
- அதில் பிறப்புச்சான்றிதழை select செய்து பிறப்புசான்றிதழை upload செய்யவேண்டும் .
- பிறகு அவர்களுடைய ஆதார் எண்ணை டைப் பண்ணவேண்டும் .
- உறுப்பினர் சேர்க்க என்ற பட்டனைக் கிளிக் செய்யவேண்டும் .
- இப்போது அவர்களுடைய விவரங்கள் காண்பிக்கும் அவை சரியானவையா என்பதை செக் செய்து விட்டு மறுபடியும் உறுப்பினர் சேர்க்க என்ற பட்டனைக் கிளிக் செய்யவேண்டும் .
- பிறகு உறுதிப்படுத்தலில் ஒரு சின்ன பாக்சை கிளிக் செய்து பதிவு செய்ய என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .பிறகு உங்களுக்கு ஒரு குறிப்பு எண் வரும் .
- முகப்பு செல்க என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும் .அதில் அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என்ற பட்டனைக் கிளிக் செய்யவேண்டும் .அதில் குறிப்பு எண் என்ற நம்பரை டைப் செய்து பதிவு செய்ய என்ற பட்டனைக் கிளிக் செய்யவேண்டும் .அவ்வளவு தான் இப்படி status செக் பண்ணிக்கலாம் .
உறுப்பினர் சேர்க்க
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment