தொலைதொடர்பு துறையில் (DOT) SIM CARD விற்பனையில் புதிய விதிமுறைகளை நடை படுத்துவதாக அறிவித்திருந்த நிலையில் ஒரு புதிய விதிமறை நடைமுறைக்கு வந்துள்ளது. விற்பனையாளர்கள் இந்த விதியை பயன்டுதவில்லை.
பல்வேறு இடங்களில் ஏற்படும் சிம் கார்டு மோசடிகளை தவிர்க்கவே தமிழக அரசு இந்த சட்டத்தை நடைமுறை படுத்தியுள்ளது.இதன் விதிமுறைகளை பின்பற்றாத சிம் கார்டு விற்பனையாளர்கள் மெது 10இலட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.
நீண்ட நாட்களாக இருந்து வரும் போலி சிம் கார்டு பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.போலி சிம் விற்பனையை தடுக்கும் வகையில் விற்பனையாளர்களுக்காக கொண்டு வரபட்டாலும் சிம் கார்டு வாங்குபவரையும் பாதிக்கிறது.
நாம் வாங்கும் சிம் கார்டு பெரும்பாலான நேரங்களில் வேறோருவை பெயரில் பதிவி செய்யப்பட்டு உள்ளது இவ்வாறான மோசடிகளை தவிர்க்கவே இந்த சட்டம்.
இந்த புதிய விதி அமலுக்கு வந்த உடன் விற்பனையளர்கள் முன் பயன் படுத்திய சிம் கார்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வராது.
இந்த புதிய விதி படி ஒவ்வொரு சில்லறை விற்பனையாளர்களுக்கும் கார்ப்ரடே ஐடி எண் அல்லது CIN எண் வழங்கப்படும்.இந்த அவசர உதவி எண் இல்லாமல் இல்லாமல் சிம் கார்டு வழங்க முடியாது
இப்போது ஒரு சில்லறை விற்பனை கடை DOT-ன் கீழ் பதிவு செய்ய ஆதார், பான்கார்டு,ஜிஎஸ்டி, கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.இதன் கீழ் பதிவி செய்யாமல் விற்கப்படும் சிம் கார்டு பிளாக் செய்யப்படும்
No comments:
Post a Comment