உங்களுடைய வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை நீங்கள் உங்கள் மொபைலிலே எளிதாக செக் செய்துகொள்ளலாம். எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
- கீழே கொடுக்கப்பட்ட Link With Aadhar என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் 'Bank Seeding Status' என்ற கட்டத்தை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- பின் கீழே கட்டத்தில் உள்ள Captcha வை சரியாக டைப் செய்து Send OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை சரியாக டைப் செய்து login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் வங்கி கணக்குடன் உங்களது ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என விவரங்கள் காண்பிக்கும்.
Link With Aadhar
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment