CAN நம்பர் create செய்வது எப்படி? | How to create can number | Tech Info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Saturday, November 25, 2023

CAN நம்பர் create செய்வது எப்படி? | How to create can number | Tech Info



TNGEA வின் அதிகாரபூர்வமான வெப்சைட்டில் விண்ணப்பிக்கக்கூடிய அனைத்து சான்றிதழ்களுக் கும் CAN நம்பர் என்பது அவசியமாகிறது. இந்த CAN நம்பர் இருந்தால்தான் சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கு உள்ளே செல்ல இயலும். இந்த நம்பரை  எவ்வாறு Register பண்ணலாம் என்பதை பார்ப்போம்.

  • முதலில் கீழே உள்ள " CAN REGISTER" என்ற link யை கிளிக் செய்து உள்செல்லவும்.
  • இப்போது ஓபன் ஆகும் பேஜ்ல் பயனாளர் உள்நுழைவு / Citizen Login என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரக்கூடிய பேஜ்ல் உங்களுடைய பெயர், ஈமெயில் ,மொபைல் எண் , Username , password போன்ற விவரங்களை டைப் செய்து Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • Submit செய்ததும் இப்போது உங்கள் மொபைல் அல்லது ஈமெயில் ஒரு OTP வரும் அதை டைப் செய்து மீண்டும் submit என்ற பட்டனைக் கிளிக் செய்ததும் உங்களுடைய தமிழ்நாடு இ-சேவை கணக்கு பதிவு செய்தாகிவிட்டது.
  • அடுத்து உங்களுடைய Username மற்றும் Password டை டைப் செய்து login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  •  ஓபன் ஆகும் பேஜ்-ல் Service Wise என்ற option னைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது அருகிலுள்ள Search Box ல் எதாவது ஒரு சான்றிதழை டைப் செய்யவும். உதாரணமாக box இல் Incom என டைப் செய்தால் அருகில் Incom Certificate என்ற Option காண்பிக்கும் அதை கிளிக் செய்து அடுத்து வரக்கூடிய பேஜ்ல் Proceed என்ற பட்டனையும் கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் பக்கத்தில் மேலே உள்ள Register can என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது அங்கு கேட்கக்கூடிய விவரங்களை சரியாக உள்ளிடவும். குறிப்பாக உங்களுடைய பெயர், பிறந்த தேதி,வருவாய் கிராமம் போன்ற விவரங்களை சரியாய் செக் செய்து டைப் பண்ணவும். ஏனெனில் அவற்றை மீண்டும் திருத்த இயலாது.
  • எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பின் Register என்ற பட்டனைக் கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும் அதை டைப் செய்து Confirm கொடுத்தும் உங்களுக்கான CAN நம்பர் Create ஆகிவிடும்.

CAN REGISTER

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..



No comments:

Post a Comment