நீங்கள் நகல் குடும்ப அட்டைக்கு ( Duplicate Smart Card) விண்ணப்பித்து உள்ளீர்களா? உங்களது விண்ணப்பத்திற்கான விண்ணப்ப நிலையை எவ்வாறு அறியலாம் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
- கீழே உள்ள "Duplicate Card Status" என்ற link யை கிளிக் செய்து உள் செல்லவும்.
- இப்போது திரையில் தெரியக்கூடிய குறிப்பு எண் என்ற கட்டத்தில் நீங்கள் திருத்தம் மேற்கொள்ளும்போது உங்களுக்கென்று கொடுக்கப்பட்ட குறிப்பு எண் அதாவது Acknowledgement Number ரை கொடுக்க வேண்டும்.
- பின் கீழே உள்ள பதிவுசெய் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது விண்ணப்ப பதிவு நிலை, விண்ணப்ப ஒப்புதல்,அச்சிடப்பட்டது என மூன்று வகையான படிநிலைகளில் உங்களுடைய விண்ணப்பம் என்ற நிலையில் உள்ளது என்பதை Check செய்துகொள்ளலாம்.
- இதில் உங்களுடைய விண்ணப்பத்தின் கோரிக்கை அனுமதிக்கப்பட்டால் 15 நாட்களுக்குள் உங்கள் வீடு தேடி அஞ்சல் வழியே ரேஷன் கார்டு வந்துவிடும்.
Duplicate Card Status
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment