நீங்கள் புதிதாக ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்து உள்ளீர்களா? உங்களது விண்ணப்பத்திற்கான விண்ணப்ப நிலையை எவ்வாறு அறியலாம் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
- கீழே உள்ள " New Card Status" என்ற link யை கிளிக் செய்யவும்.
- இப்போது திரையில் தெரியக்கூடிய குறிப்பு எண் என்ற கட்டத்தில் நீங்கள் திருத்தம் மேற்கொள்ளும்போது உங்களுக்கென்று கொடுக்கப்பட்ட குறிப்பு எண் அதாவது Acknowledgement Number ரை கொடுக்க வேண்டும்.
- பின் கீழே உள்ள பதிவுசெய் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது விண்ணப்பம் பதிவு ,ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என நான்கு வகையான படிநிலைகளில் உங்களுடைய விண்ணப்பம் என்ற நிலையில் உள்ளது என்பதை Check செய்துகொள்ளலாம்.
- இதில் உங்களுடைய விண்ணப்பபத்தின் கோரிக்கை அனுமதிக்கப்பட்டால் நீங்கள் மேற்கொண்ட திருத்தம் Approval ஆகிவிட்டது என்று அர்த்தம். Approval ஆகிவிட்டால் நீங்கள் நேரடியாக தாலுகா அலுவலகம் சென்று கார்டை பெற்றுக்கொள்ளலாம் அல்லது மின்னணு ரேஷன் கார்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
New Card Status
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment