இன்னும் சிலர் பழைய கருப்பு வெள்ளை வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக மாற்றாமல் அப்படியே பயன்படுத்துகின்றனர். அதில் அவர்களின் சிறுவயது புகைப்படம் இருந்திருக்கும்.சிலர் இப்போது இருக்கும் புகைப்படத்தை Update செய்ய விரும்புவர். இவ்வாறு உங்களுடைய புகைப்படத்தை Update செய்வதன் மூலமும் தற்போதைய கலர் வாக்காளர் அட்டையை பெற இயலும். எவ்வாறு ஆன்லைன் மூலம் வோட்டர் ஐடியில் புகைப்படத்தை மாற்றம் செய்வது என்பதை பார்க்கலாம்!
- கீழே உள்ள Photo Change என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- கீழே உள்ள Change Of Address என்ற link யை கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுக்கு ஏற்கனவே Account இருந்தால் மேலே உள்ள Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுடைய Username மற்றும் Password கொடுத்து கீழே உள்ள Captcha வை அருகில் உள்ள கட்டத்தில் சரியாக டைப் செய்யது Request OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு Account இல்லை என்றால் மேலே உள்ள Sign Up என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு Account create செய்து பின் Login செய்யவும்.
- இப்போது திரையில் தெரியும் Form8 என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகக்கூடிய பக்கத்தில் Self மற்றும் Others Elector என்ற இரண்டு options இருக்கும். (உங்களுடைய வாக்காளர் அட்டை முகவரியை மாற்ற விரும்பினால் Self என்ற option னையும் மற்றவர்களுக்கு மாற்ற விரும்பினால் Others Elector என்ற option னையும் select செய்யவும்.) select செய்த பின் உங்களுடைய வோட்டர் ஐடியில் உள்ள EPIC நம்பரை டைப் செய்து submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது இரண்டாவதாக உள்ள Correction Of Entries in Existing Electoral Roll என்ற option னைக் கிளிக் செய்து Ok என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது ஓபன் ஆகும் படிவத்தில் முதலில் உங்களுடைய மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதி காண்பிக்கும் கீழே உள்ள Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்கள் வோட்டர் விவரங்கள் காண்பிக்கும் அதிலும் கீழே உள்ள Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து வரும் கட்டங்களில் Photo என்ற கட்டத்தை select செய்து கீழே உங்களது புகைப்படத்தை Upload செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்களுடைய Place யை டைப் செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது கீழே உள்ள Captcha வை கட்டத்தில் சரியாக டைப் செய்து Preview and Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுக்கு preview application காண்பிக்கும் அவை எல்லாம் சரியாக உள்ளதா என check செய்து விட்டு ஏதேனும் திருத்தம் இருந்தால் கீழே உள்ள Keep Editing என்ற பட்டனைக் கிளிக் செய்து edit செய்து கொள்ளலாம் எல்லாம் சரியாக இருந்தால் கீழே உள்ள Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- submit செய்ததும் ஒரு Acknowledgement number வரும் அதை note செய்து கொள்ளவும். அல்லது அருகில் Download Acknowledgement என்ற பட்டனைக் கிளிக் செய்து Acknowledgement applicationனை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
- உங்களுடைய வோட்டர் ஐடியில் புகைப்படம் மாற்றபட்டுள்ளதா என இந்த Acknowledgement நம்பர் வைத்து Status செக் செய்துகொள்ளலாம்.
- தேர்தல் அதிகாரிகளால் சரிபார்ப்பு நிறைவடைந்த பின் உங்களுடைய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
Photo Change
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment