இன்றைய காலத்தில் அனைவருமே மொபைல் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போது பல இடங்களில் நம்முடைய மொபைல் நம்பர் அல்லது மெயில் ஐடி கொடுத்து Register செய்ய வேண்டியது உள்ளது. இவ்வாறு செய்யும்போது நாம் Register செய்யக்கூடிய Website பாதுகாப்பானதா ? என நமக்கு தெரியாது இதனால் நம்முடைய தரவுகள் (Data) திருடு போக வாய்ப்புள்ளது. எனவே அங்கு Register செய்யும்போது தற்காலிக மொபைல் நம்பரோ அல்லது மெயில் ஐடியோ கொடுத்து செக் செய்த பின் உங்களுடைய நம்பர் அல்லது மெயில் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
தற்காலிக மொபைல் நம்பர் பெற :
- கீழே உள்ள Virtual Mobile Number என்ற link யைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுடைய Country யை select செய்யவும்.
- இப்போது நிறைய தற்காலிக மொபைல் நம்பர் காண்பிக்கும் .அதில் உங்களுக்கு விருப்பமான நம்பரை select செய்து copy பண்ணிகொள்க.
- இப்போது எங்கெல்லாம் Register செய்வதற்கு மொபைல் நம்பர் கேட்கிறதோ அங்கு இந்த தற்காலிக நம்பரை கொடுக்கவும். OTP வந்தாலும் அதே link யை செக் செய்து OTP Confirm செய்துகொள்ளலாம்.
- கீழே உள்ள Virtual Mail என்ற linkயைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் ஒரு தற்காலிக மெயில் ஐடி இருக்கும் அதை copy செய்து கொள்க.
- இப்போது எங்கெல்லாம் Register செய்வதற்கு மெயில் ஐடி கேட்கிறதோ அங்கு இந்த தற்காலிக மெயில் ஐடியை கொடுக்கவும். OTP வந்தாலும் அதே link யை செக் செய்து OTP Confirm செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment