உங்களுடைய மொபைலில் விதவிதமான Wallpaper வைப்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவை முழுதாக படிக்கவும்!
மொபைல்களில் முகப்பு திரையில் வைப்பதற்காகவே மிகவும் வித்தியாசமான Wallpapers இணையங்களில் உலாவி வருகின்றன. நீங்கள் Transparent Wallpaper கேள்வி பட்டதுண்டா? அவ்வாறு Transparent Wallpaper எவ்வாறு செட் செய்வது என்பதை பார்க்கலாம்.
- கீழே உள்ள Transparent Wallpaper என்ற link யைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் page ல் உள்ள App யை Install செய்து டவுன்லோட் செய்து Open செய்து கொள்ளவும்.
- ஓபன் செய்ததும் திரையில் காண்பிக்கும் Transparent என்ற Option னைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் மொபைல்-க்கு பின் உள்ள Backround Preview காண்பிக்கும்.
- கீழே உள்ள Set Wallpaper என்ற பட்டனைக் கிளிக் செய்தால் Home Screen ,Home Screen and Lock Screen என இரண்டு option காண்பிக்கும். நீங்கள் விரும்பியதை select செய்யவும்.
- இப்போது உங்கள் மொபைல் Wallpaper Transparent ஆக மாறிவிடும்.
Transparent Wallpaper
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment