நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் PF பிடித்தம் செய்கிறார்களா? அந்த தொகையை முழுதாக பெற வேண்டுமா? கீழ்க்கண்டவாறு விண்ணப்பியுங்கள் !
- கீழே உள்ள PF Claim என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் UAN நம்பர் மற்றும் password கொடுத்து கீழே உள்ள Captcha வை டைப் செய்து Login செய்யவும்.
- இப்போது மேலே உள்ள Online Service என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். அதில் Claim Form என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் வங்கி கணக்கு எண்ணை டைப் செய்து Verify என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து கீழே உள்ள Proceed For Online Payment என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பக்கத்தில் I Want To Apply For என்ற கட்டத்தில் னைக் கிளிக் செய்து Form 19 என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து Form -15 G யை நிரப்பி Upload செய்து ஆதாரில் உள்ளவாறு தொழிலாளியின் முகவரியை டைப் செய்து தொழிலாளியின் வங்கிகணக்கு புத்தகத்தை பதிவேற்றம் செய்து Get Aadhar OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து Validate OTP and Submit என்ற கிளிக் செய்யவும்..
- இதேபோல் தான் பென்ஷன் தொகையை எடுக்கும் போதும் இப்படி தான் முயற்சி செய்யுங்கள்.
- இதில் FORM-19 க்கு பதில் FORM 10C ஐ செலக்ட் செய்யவும். மற்றபடி PF-ல் claim செய்தவாறு பென்சன்-யும் claim செய்து கொள்ளலாம்..
No comments:
Post a Comment