நாம் வாக்காளர் அட்டையில் மேற்கொள்ளும் எந்த ஒரு திருத்தமாக இருந்தாலும் அல்லது புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பதாக இருந்தாலும் அரசின் NVSP என்ற Website இல் Register செய்திருந்தால் மட்டுமே Login செய்து வாக்காளர் அட்டை தொடர்பான எந்த ஒரு சேவைகளுக்கும் விண்ணபிக்க இயலும். அந்த Website ல் எவ்வாறு Register செய்து Login செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்!
- கீழே உள்ள Register என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்க.
- ஓபன் ஆகும் பேஜ்ல் உள்ள Sign Up என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய மொபைல் எண்ணை டைப் செய்து கீழே விருப்பப்பட்டால் உங்களுடைய மெயில் ஐடியைக் கொடுக்கவும்.
- பின் கட்டத்தில் உள்ள Captcha வை சரியாக Enter செய்து Continue என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய First Name மற்றும் Last Name யை டைப் செய்து விருப்பமான Password டை கொடுத்து மீண்டும் Confirm Password கொடுத்து Request OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை கீழே உள்ள கட்டங்களில் enter செய்து Verify என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். இப்போது உங்களுடையை அக்கௌன்ட் Register ஆகிவிட்டது.
- இப்போது கீழே உள்ள Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுடைய Register செய்யப்பட்ட மொபைல் நம்பர் , Password மற்றும் Captcha வை சரியாக டைப் செய்து Request OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை கீழே உள்ள கட்டங்களில் enter செய்து Verify & Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் வாக்காளர் அட்டை தொடர்பான எந்த ஒரு சேவைகளுக்கும் விண்ணபிக்க இயலும்.
Register
Login
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment