2024 ஆம் ஆண்டிற்கான தை பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாரருக்கு தமிழக அரசு ரூ.1000 வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த 1000 ரூபாய் பெறுவதற்கு உங்களது குடும்ப அட்டை தகுதியானதா? இல்லையா? என்பதை எவ்வாறு தெரிந்துகொள்ளலாம் என்பதை பார்க்கலாம்!
- கீழே உள்ள பொங்கல் பரிசு என்ற link யைக் கிளிக் செய்யவும்.
- உள் செல்லும் பக்கத்தில் உங்கள் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை டைப் செய்து கீழே உள்ள கேப்ட்சா குறியீடை சரியாக டைப் செய்து பதிவு செய் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களது மொபைல் எண்ணிற்கு 7 இலக்க OTP வரும் அதை டைப் செய்து பதிவு செய் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பக்கத்தில் உரிமை வழங்கல் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது கீழே Swipe செய்தால் தமிழக அரசு வழங்கக்கூடிய உரிமை பொருட்கள் பட்டியல் காண்பிக்கும். அதில் பொங்கல் பரிசு தொகுப்பு 2024 என குறிப்பிடப்பட்டிருந்தால் 1000 ரூபாய் பெறுவதற்கு உங்களது குடும்ப அட்டை தகுதியானதாகும்.
பொங்கல் பரிசு
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment