பான் கார்டு என்பது இப்போது அத்தியாவசிய ஆவணமாகிறது. அரசு சார்ந்த அலுவல்களுக்கு எங்கு சென்றாலும் பான் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாகிறது. நீங்கள் வைத்திருக்கும் பான் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது ஒடிந்து விட்டாலோ அல்லது சேதமடைந்துவிட்டாலோ மற்றொரு கார்டை வீட்டிற்கே வருமாறு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்! எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
- கீழே உள்ள Reprint Pan Card என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவுமே
- இப்போது ஓபன் ஆகும் பக்கத்தில் உங்களுடைய பான் எண் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
- அடுத்து உங்களுடைய பிறந்த மாதம் மற்றும் வருடத்தை குறிப்பிடவும்.
- agree பட்டனைக் கிளிக் செய்து கீழே உள்ள Captcha வை டைப் செய்து Sumbit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய விவரங்கள் காண்பிக்கும் அவை எல்லாம் சரியாக உள்ளதா என்பதை செக் செய்து விட்டு கீழே உள்ள Both என்ற கட்டத்தை select செய்து விட்டு agree பட்டனைக் கிளிக் செய்து Generate OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் மொபைல் எண் / மெயில் ஐடிக்கு வரக்கூடிய OTP யை enter செய்து Validate என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் Payment பகுதிக்கு செல்வீர்கள்.கீழே உள்ள இரண்டு option னில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து agree பட்டனைக் கிளிக் செய்து Proceed To Payment என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.
- கட்டணம் செலுத்திய பின் உங்களுக்கு ஒரு Acknowledgement நம்பர் வரும்.அதை வைத்து status செக் செய்து கொள்ளலாம்.
- ஒருவேளை உங்களுடைய PAN எண் மறந்துவிட்டால் கீழே உள்ள Find Pan என்ற link யை கிளிக் செய்து உங்களுடைய விவரங்களை fill செய்து 50 ரூபாய் கட்டணம் செலுத்தி Submit செய்தால் உங்களுடைய Whatsapp எண்ணிற்கு PAN எண் அனுப்பி வைக்கப்படும்.
Reprint Pan Card
Find Pan
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment