TNEGA வின் Website ல் Register செய்வது எப்படி? | How to Register In TNEGA ? | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, January 3, 2024

TNEGA வின் Website ல் Register செய்வது எப்படி? | How to Register In TNEGA ? | Techinfo

 TNEGA வின் அதிகார பூர்வமான Webstite இல்  பல்வேறு விதாமான அரசு சார்ந்த ஆவணங்களை விண்ணப்பித்துக்கொள்ளலாம். ஆனால்  TNEGA  வில் register செய்திருந்தால் மட்டுமே உள் செல்ல இயலும் .இந்த பதிவில்  எவ்வாறு register செய்வது என்பதை பாப்போம்!

  • முதலில் கீழே உள்ள New Register என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
  • ஓபன் ஆகும் பேஜ் இல் உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,மொபைல் நம்பர்,மெயில் ஐடி,ஆதார் எண், உங்களுக்கு விருப்பமான User Id , Password கொடுத்து கீழே உள்ள Captcha வை டைப் செய்து Sign Up என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு ஒரு Account Create ஆகி விட்டது.
  • அடுத்து நீங்கள் TNEGA வின் அதிகார பூர்வமான Webstite ற்குள் செல்லும்போதெல்லாம்  உங்களுடைய User Id , Password கொடுத்து Login செய்துகொள்ளலாம்.

New Register

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...


No comments:

Post a Comment