பிறப்புச் சான்றிதழ் என்பது தற்போது அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு ஒரே ஆவணமாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. 2018 ற்கு முன் பிறந்தவர்களுக்கான பிறந்த சான்றிதழை ஆன்லைன் மூலமாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம். எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
- கீழே உள்ள " Download Birth Certificate " என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்க.
- இப்போது ஓபன் ஆகும் பக்கத்தில் New User Registration என்ற option னைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு கணக்கை துவங்கவும்.
- இப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு வரக்கூடிய OTP போட்டு Activate செய்து கொள்ளவும்.
- இப்போது உங்களுடைய மொபைல் எண் மற்றும் paasword டைப் செய்து login செய்து கொள்ளவும்.
- அடுத்து மேலே Service என்ற option னைக் கிளிக் செய்து அதில் Print Birth Certificate என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- இப்போது அங்கு கேட்கக்கூடிய விவரங்களை நிரப்பி Sumbit செய்யவும்.
- இப்போது கீழே உங்கள் பிறந்த சான்றிதழில் உள்ள விவரங்கள் காண்பிக்கும் . அருகில் உள்ள Print என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுடைய பிறந்த சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Download Birth Certificate
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment