இருப்பிடம் /பிறப்பிடச் சான்றிதழ் விண்ணபிப்பது எப்படி? | Nativity Certificate Apply In Online | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, January 3, 2024

இருப்பிடம் /பிறப்பிடச் சான்றிதழ் விண்ணபிப்பது எப்படி? | Nativity Certificate Apply In Online | Techinfo

இருப்பிடச் சான்றிதழ் / பிறப்பிடச் சான்றிதழை எளிதாக ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக்கொள்ளலாம்! எவ்வாறு என்பதை பார்ப்போம்...

தேவையான ஆவணங்கள்:

  1.  புகைப்படம் 
  2.  ஆதார் அட்டை 
  3. ஸ்மார்ட் கார்டு
  4. பிறப்புச் சான்றிதழ் ( Optional - இதற்கு பதிலாக  ஆதார் அட்டை யை upolad செய்துகொள்ளலாம் )
மேற்சொன்ன ஆவணங்கள் PDF/PNG/JPG Formate இல் 200KB க்குள் ஸ்கேன் செய்துகொள்க.

  • முதலில் கீழே உள்ள Nativity Certificate Apply என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
  • ஓபன் ஆகக்கூடிய பேஜ்ல் பயனாளர் உள்நுழைவு / Citizen Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும்.
  • Account create செய்த பின் உங்களுடைய Username மற்றும் password டை கொடுத்து கீழே உள்ள Captcha வை சரியாக டைப் செய்து login செய்து கொள்ளவும்.
  • உள் சென்றதும் Service Wise என்ற Option னைக் கிளிக் செய்து அங்குள்ள search boxஇல் Nativity  என டைப் செய்யவும்.
  • இப்போது Nativity என்ற option னைக் கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டண ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கும். கீழே உள்ள Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
  • இங்கு திரையில் தெரியக்கூடிய கட்டங்களில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்து CAN நம்பரை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக உங்களுடைய ஆதார் நம்பரை டைப் செய்து search என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். உங்களுக்கு CAN நம்பர் இருந்தால் கீழே காண்பிக்கும் அதை கிளிக் செய்து உங்களுடைய பிறந்ததேதி கொடுத்து Get OTP என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை டைப் செய்து  Confirm OTP என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • CAN நம்பர் வரவில்லை என்றால் மேலே உள்ள register can என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுகென்று ஒரு can நம்பரை உருவாக்கி கொள்ளவும் .
  • இப்போது Confirm OTP கொடுத்த பின் உள் செல்லும் பக்கத்தில் உங்களுடைய CAN நம்பரில்  register செய்த விவரங்கள் காண்பிக்கும்.
  • இப்போது மேலே Nativity By Birth , Nativity By Residence என இரண்டு Options காண்பிக்கும். இதில்  Nativity By Birth என்பதை select செய்தால் கீழே ஸ்க்ரோல் செய்து Sumite என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். அல்லது Nativity By Residence  என்பதை select செய்தால் கீழே ஸ்க்ரோல் செய்து  கடந்த 5 வருடங்கள் நீங்கள் வசித்த முகவரியை டைப் செய்து Add என்ற பட்டனை  கிளிக் செய்து Sumite செய்யவும்.
  • இப்போது நீங்கள் Document Upload பகுதிக்குச் செல்வீர்கள்.
  • நீங்கள் ஏற்கனவே ஸ்கேன் செய்து வைத்திருக்கும் Documentsயை ஒவ்வொன்றாக upload செய்ய வேண்டும்.
  • அதில் மேலே கொடுக்கப்பட்ட  Self Declaration Form யை டவுன்லோட் செய்து விண்ணப்பதாரரின் கையெழுத்தை Attach செய்து upload பண்ணவும். 
  • இப்போது Make payment என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • ரூபாய் 60 கட்டணம் செலுத்தினால் உங்களுக்கு ஒரு Acknowledgement Number வரும் அதை வைத்து status செக் செய்துகொள்ளலாம். 

Nativity Certificate Apply


இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...




No comments:

Post a Comment