பான் கார்டு என்பது தனி மனித அடையாள அட்டைகளில் ஒன்றாகும். இந்த பான் கார்டு என்பது வருமான வரித்துறையினால் வழங்கப்படுகிறது. வங்கி கணக்கு தொடங்க , பணம் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கு , கடன் மற்றும் லோன் எடுப்பதற்கு என பல்வேறு அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்கு இந்த பான் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாகிறது. ஜூன் 2023 க்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் அறிவிக்கை வெளியானது . ஆனால் இன்னும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ரூ.1000 வரை Penaulty விதித்தது. பான் கார்டு சார்ந்த சேவைகளை பெற அருகில் உள்ள சிறு கடைகளில் கூட பெற இயலும். ஆனால் தற்போது மத்திய அரசு பான் கார்டு வழங்குவதில் புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது . இதன் படி ஆதார் சேவைகளை பெறுவதற்கு ஆதார் சேவை மையம் இருப்பது போல பான் கார்டு சார்ந்த சேவைகளை பெற தனியாக மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தனியார்துறை மூலம் பான் கார்டு வழங்குவது முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment