EB, பான் கார்டு, வங்கி கணக்கு போன்ற பல்வேறு சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது போலவே தற்போது வாக்களர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஓட்டுரிமை என்பது ஒவ்வொரு தனி மனிதனின் தலையாய கடமையாகும் அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்படாத வாக்காளர் அடையாள எண் முடக்கப்படுவதுடன் வாக்களர் பட்டியலில் உங்களது பெயர் நீக்கப்படும்.அதாவது நீங்கள் மீண்டும் புதிதாக வாக்களார் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது வாக்களர் அட்டை ஆதாருடன் இணைக்கப்பட்டதா இல்லையா என்பதை மொபைல் மூலமாகவே செக் செய்து கொள்ளலாம்.
- கீழே உள்ள Check Voter என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்க.
- ஓபன் ஆகும் பக்கத்தில் உங்களுக்கு ஏற்கனவே கணக்கு இருந்தால் username , password போட்டு login செய்து கொள்ளவும்.
- இப்போது உங்கள் வாக்களர் அட்டையின் எண்ணை டைப் செய் Verify என்ற பட்டமைக் கிளிக் செய்தால் உங்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment