தமிழ்நாடு அரசு வழங்கும் நலவாரிய அட்டை போல மத்திய அரசும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ( E-Shram Card ) நலவாரிய அட்டையை வழங்குகிறது. இந்த E-Shram அட்டை இருந்தால் மத்திய அரசின் Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) பென்ஷன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.3000 பெற முடியும். இந்த அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை பாப்போம்!
- கீழே உள்ள Apply என்ற link யைக் கிளிக் செய்து உள்செல்லவும்.
- ஓபன் ஆகக்கூடிய பக்கத்தில் Register On eShram என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை டைப் செய்து கீழே உள்ள captcha வை டைப் செய்து Send OTP என்ற பட்டனைக் கிளிக் செய்து வரக்கூடிய OTP யை Enter செய்து Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- பின் மீண்டும் உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து கீழே உள்ள Captcha வை டைப் செய்து OTP என்ற option னைக் கிளிக் செய்து submite செய்ததும் OtP யை enter செய்து Validate என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய விவரங்கள், முகவரி,கல்வி தகுதி,வேலை விவரம்,வங்கி கணக்கு விவரம் போன்றவைகளை நிரப்பி Save and Continue கொடுத்தால் நீங்கள் கொடுத்த விவரங்கள் எல்லாம் Preview காண்பிக்கும் அவை எல்லாம் சரியாக உள்ளதா என சேவக் செய்து விட்டு Submite என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுக்கு E-Shram அட்டை அதாவது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வந்துவிடும். அதனை டவுன்லோட் செய்து பிரிண்ட் செய்துகொள்ளவும்.
Apply
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment