தொழில் நுட்ப துறை நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இன்றைய காலத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் / andriod போன் பயன்படுத்துகின்றனர். இன்று உங்கள் கைகளில் இருக்கும் மொபைல் ஸ்க்ரீனை டச் செய்யாமலே உங்களால் உங்கள் மொபைலை இயக்க முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் ! உங்கள் எவ்வாறு என்பதை பார்க்கலாம்..
- கீழே உள்ள "App Link" என்ற link யைக் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
- App ஓபன் ஆனதும் சில Permission Allow கேட்கும் அவற்றை Allow செய்து கொள்ளவும்.
- பின் அங்கு கொடுக்கப்படும் Instrction னை follow செய்து Practice செய்து கொள்ளவும்.
- இப்போது உங்கள் மொபைலை ஒரு 100 CM தள்ளி வைத்து ஸ்க்ரீனை தொடாமலே உங்கள் கை அசைவின் மூலம் உங்களது மொபைலை இயக்க முடியும்.
App Link
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment