ஆதார் அட்டை என்பது தனிமனித அடையாள அட்டையாக உள்ளது. வங்கி கணக்கு துவங்குவது முதல் அனைத்திற்கும் ஆதார் என்பது மிக அத்தியாவசிய தேவையாக உள்ளது. இந்த ஆதார் அட்டையை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மொபைல் மூலமாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- கீழே உள்ள Download Aadhaar என்ற link யைக் கிளிக் செய்யவும்.
- உள் சென்றதும் Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து கீழே உள்ள captcha வை சரியாக டைப் செய்து Login with OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து submite என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து டவுன்லோட் ஆதார் என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்கள் ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
- இப்போது டவுன்லோட் செய்த file யை யொபேன் செய்தால் Password கேட்கும்.அதில் உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்தும் ( Capital லில் ) உங்கள் பிறந்த வருடத்தையும் enter செய்தால் ஓபன் ஆகி விடும். எ.கா., உங்கள் பெயர் Meera பிறந்த தேதி 24/02/2003 என்றால் உங்களது பாஸ்வேர்ட் MEER2003 ஆகும்.
Download Aadhaar
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment